www.edutamil.com ‘மதிப்பு‘ என்பது பற்றிக் கூறப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள் சிலவற்றைப் பார்ப்போம். பயன்பாடு அல்லது முக்கியத்துவத்தைக் கழுதி மனிதர்களால் பெறுமதி அளிக்கப்படுகின்ற அல்லது பெறுமதி பெறுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்ற குணங்கள், மனப்பாங்கு, முறைகள் போன்றவை மதிப்புகளாகும். கொலின்ஸ் கோப்லட் ஆங்கில அகராதி. […]
Search Results for: label/pdf Download
மனப்பாங்கு என்றால் என்ன? -What is attitude?
www.edutamil.com மனப்பாங்கு என்றால் என்ன? பின்வருவன மனப்பாங்குகளுக்குச் சில உதாரணங்களாகும். புகைத்தல் கேடு விளைவிக்கும். எனக்கு வேக ஓத்திசைச் சங்கீதம் விருப்பமில்லை. ‘பாவைவிளக்கு’ சிறந்த நாவலாகும். அதிகாலையில் எழும்புதல் சிறந்த பழக்கமாகும். மேலேயுள்ள கூற்றுக்களில் முதலாவதும் இரண்டாவதும் […]
விழுமியங்கள் சம்பந்தமாக ஆசிரிய அணுகுமுறைகள் யாவை?
www.edutamil.com மாணவர்களின் விழுமிய வளர்ச்சிக்கு ஆசிரியர்களால் செய்யக்கூடியவை எவை? பாடசாலைகளில் அது சம்பந்தமாக ஆசிரியர்கள் செயற்படும் விதத்தைப் பார்க்கும்பொழுது மூன்று அணுகல்களைக் காணக் கூடியதாக உள்ளது. அவையாவன – (மெரில் ஹாமின் என்பவரும் சிட்னி சைமன்) 1. எதையும் செய்யாதிருத்தல் […]
சோதனையின் நம்பகத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் யாவை?
ஒரு சோதனையின் நம்பகக் குணகத்தை அறிவதன் மூலம் இக்கருவி அளிக்கும் அளவீடுகளில் எத்தகைய நம்பிக்கையை மேற் கொள்ளலாமென அறிய முடியும். அத்துடன், சோதனையின் நம்பகம் தாழ்வாகக் காணப்படின் அதனை உயர்த்துவதற்கான வழிமுறை களை மேற்கொள்ள வேண்டியும் ஏற்படலாம். எனவே, சோதனை […]
அளவீட்டின் வகைகள்
www.edutamil.com ஒரு பொருளைத் தொகையளவாற் குறிப்பிடுதல் என்பதிலிருந்து அளவீட்டின் பெறுபேறுகள் எப்பொழுதும் எண்களில் மட்டுமே தரப்படும். எண்களினாற் குறிப்பிடப்படுகின்ற பலவகையான அளவீடுகள் ஒவ்வொன்றும் பெயர் அளவிடை வரிசை அளவிடை ஆயிடை அளவிடை விகித அளவிடை என்னும் நான்கு வகை அளவீடுகளில் […]