Category: கல்வி

வரலாற்று அரசியல் உணர்த்தும் ஒற்றுமையின் தேவை

வரலாற்று அரசியல் இலங்கை தேசம் 133 வருடகாலம் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று இன்று 74 வருடங்களாகின்றன. அன்று தமிழர்இசிங்களவர்இ இஸ்லாமியர் என வேறுபட்டிருக்கும் நம் இலங்கையர்கள்இ இலங்கை தேசத்தின் மைந்தர்கள் என்று ஒன்றுபட வேண்டும். என்ற குரல் […]

Read more

பாடசாலையில் ஆலோசனை வழங்கல் – Counseling at school

www.edutamil.com பாடசாலையில் ஆலோசனை வழங்கல் என்றால் என்ன?உலகளாவிய ரீதியில் சமகாலப் பாடசாலைகளில் முதன்மைத் தேவை யாகவுள்ளது பாடசாலைகளை ஆதாரமாகக் கொண்ட வழிகாட்டலும். ஆலோசனை வழங்கலுமாகும் என யுனெஸ்கோ நிறுவனம் தனது அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 1942ஆம் ஆண்டு கார்ல் ரோஜஸ் […]

Read more

கல்வியின் நோக்கங்கள் தொடர்பாக புளுமின் வகைப்படுத்தல்

www.Edutamil.com கற்பித்தலில் செல்லல் கற்றல் என்பது ஏணியில் ஏறுவது போன்ற ஒரு செயல் முறையாகும். நீங்கள் கீழுள்ள படியில் ஆரம்பிக்க வேண்டியதுடன் படிப்படியாக மேலே ஏற வேண்டும். இலகுவானதிலிருந்து கடினமானதுக்கும், தெளிவானதிலிருந்து சிக்கலானதுக்கும் வேண்டும். கற்றல் படிப்படியாக நடைபெறவேண்டும் என்பதை […]

Read more

‘கல்வி’ என்றால் என்ன?

www.edutamil.com Education என்ற ஆங்கிலச் சொல்லுக்காகக் ‘கல்வி’ என்ற பயன்படுத்தப்படுகின்றது. Education என்ற ஆங்கிலச் சொல் ‘Educare’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் திரியாகும். ‘Educare’ என்ற இலத்தீன் சொல், அப்பால் கொண்டு செல்லுதல் (To lead out)அல்லது வெளிக்கொண்டு […]

Read more

தத்துவம் என்றால் என்ன? What is philosophy?

 தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்ற சொல்லுக்கு நாம். ஆங்கிலத்தில் ‘Philosophy’ என்ற பயன்படுத்துகிறோம். ‘Philosophy’ என்ற சொல் கிரேக்க மொழியின் ‘Philos’ ‘Sophiyai எடை சொற்களிலிருந்தே தோன்றியுள்ளது. “philos’ என்ற […]

Read more

பிளேட்டோவின் தத்துவக் கருத்துக்கள் யாவை?

பிளேட்டோவின் தத்துவக் கருத்துக்கள் யாவை? கி.மு.427-கி.மு.347 வரை கிறீஸிலே வாழ்ந்த ஒரு மேலைத்தேய தத்துவஞானியாவார் அக்காலத்தில் கிறீஸ் முழுவதிலும் மனிதனைப் பற்றியும் ஒரு தத்துவ விழிப்புணர்ச்சி நிலவியது. பிளேட்டோபிரபஞ்சம் பற்றியும் அறவொழுக்கம் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் தோன்றின. அதனால் உண்மை […]

Read more

மொன்ரசூரி அம்மையாரின் கல்வித் தத்துவம்

www.Edutamil.com இத்தாலிய நாட்டு பெண்மருத்துவரும் உளவியலாளருமாகிய மரியா மொன்ரசூரி அம்மையார் குழந்தைக் கல்விச் சிந்தனைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க ஒருவராவார். 1870 இல் பிறந்த இவர் 1873 துறையில் இல் தனது பெற்றொருடன் ரோமிற்கு வசிக்கச் சென்றார். ரோமில் மருத்துவத் பட்டம் […]

Read more

ஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம் |John Dewey (1859-1952) Philosophy of Education

www.Edutamil.com ஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம்1859-1952 வரை வாழ்ந்த இவர் நவீன யுகத்தைச் சேர்ந்த கல்வித் தத்துவஞானியாகவும் ஒரு கல்வியியலாளராகவும் கருதப்படுகின்றார். கொலம்பியா, சிகாகோ போன்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் பேராசிரியர் பதவி வகித்தவர் ஆவார். அவர் […]

Read more

ரூஸோவின் கல்வித் தத்துவ கருத்துக்கள் யாவை?

ரூஸோவின் கல்வித் தத்துவ கருத்துக்கள் யாவை? கி.பி.1712-1778 வரை பிரான்சில் வாழ்ந்த ரூஸோ பிள்ளைகள் சார்பாகக் கூடுதலான பங்களிப் செய்த கல்வித் தத்துவஞானி என அழைக்கப்படுகின்றார். அவரால் எழுதப்பட்ட “சமூக ஒப்பந் Social contract) எனும் நூல் பிரெஞ்சுப் புரட்சிக்கும் […]

Read more

மகாத்மா காந்தியின் கல்வித் தத்துவ கருத்துக்கள்| Mahatma Gandhi’s Philosophy of Education

www.Edutamil.com மகாத்மா காந்தியின் கல்வித் தத்துவ கருத்துக்கள் தலைவரும் அரசியல்வாதியும் கல்விமானுமாகிய மகாத்மா மேலைத்தேய ஏகாதிபத்திய வாதிகளின் பிடியிலிருந்து தனது தாய்நாட்டைப் பாதுகாத்துக் காந்தி கொள்வதற்காக முன்னோடியாக நடவடிக்கை எடுத்தார். அந்த ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் அவரது தத்துவக் கருத்துக்கள் தாக்கத்தை […]

Read more