கல்வி மதிப்பீட்டின் பயன்கள் கல்வி மதிப்பீட்டின் பயன்கள்என்னென்ன நோக்கங்களுக்காகக் கல்வி மதிப்பீடு பயன்படுத் தப்படுகின்றதோ அதற்கொப்ப மதிப்பீட்டின் பயன்களும் பரந்துபட்டுக் காணப்படுகின்றன. எனினும் இவற்றினைக் கற்போன் சார்பா னவை, கற்பிப்போன் சார்பானவை கல்வித்திட்டம் சார்பானவை நிர்வாகம் சார்பானவை என நான்கு […]
Read moreCategory: அளவீடும் மதிப்பீடும்
மதிப்பீட்டு வகைகளும் பயன்பாடும்
மதிப்பீட்டின் பலதரப்பட்ட பயன்களையும் நோக்கும்போது இவற்றிற்கேற்ப மதிப்பீட்டு வகைகளும் பலதரப்பட்டவையாக அமைய வேண்டியது அவசியமாகின்றது. அப்படியாயின் ஒவ்வொரு பயனுக்கும் ஒவ்வொரு வகை மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுதல் வேண்டும். எனினும் நடைமுறையில் குறிப்பிட்ட மதிப்பீட்டு வகையானது ஒன்றுக்கு மேற்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவ […]
Read moreஅடைவுச் சோதனைகள் என்றால் என்ன ?
www.edutamil.com கட்டுரை அடைவுச் சோதனைகள்மாணவனின் பாட அடைவை மதிப்பிடுகையில் இரு பிரதான விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். மாணவன், தனக்குரிய அறிவையும் உளத்திறன்களையும் வெளிப்படுத்துவதற் கான ஆற்றலில் அவனது மனவெழுச்சித் தளம்பல்கள், ஆசிரிய மாணவ தொடர்பு, உடல்நலம் முதலிய காரணிகள் […]
Read moreஅளவிட்டுக் கருவியின் இயல்புகள் யாவை ?
www.edutamil.com அளவிட்டுக் கருவியின் இயல்புகள் யாவை ? கல்வி சார்பான தகவல்களை அல்லது அளவீடுகளை அளிக்கும் சிறந்த அளவிடு கருவிகளைத் தெரிவு செய்தல் அல்லது ஆக்குதல் கல்வி மதிப்பீட்டுத் தொழிற்பாட்டின் முக்கிய அம்சமாகும். எனவே சிறந்த அளவிடு கருவியின் […]
Read moreவழிகாட்டல் ஆலோசனை சேவையின் கோட்பாடுகள் எவை ?
www.edutamil.con 1.உளப்பகுப்பு அணுகுமுறைகள் – Psycho Analytic Approaches2.நடத்தை வாத அணுகுமுறைகள் – Behavioral Approaches3. புலக்காட்சி அணுகுமுறைகள் – Perceptual Approaches4. இருத்தலியல் அணுகுமுறைகள் […]
Read moreதகவல் சேகரிப்பதற்காகப் பயன்படுத்தக்கூடிய முறைகள் யாவை?
www.edutamil.com தகவல் சேகரிப்பதற்காகப் பயன்படுத்தக்கூடிய முறைகள் பிரதானமாக இவை இரண்டு வகைப்படும். சோதனை முறைகள் சோதனையல்லாத முறைகள் 1.சோதனை முறைகள்நுண்மதிச் சோதனை, அடைவுச் சோதனை, திறன் சோதனை, உளச் சார்புச் சோதனை, சுகாதாரச் சோதனை போன்றவை இவ்வகையில் அடங்கும். கல்விசார் […]
Read moreசோதனையின் நம்பகத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் யாவை?
ஒரு சோதனையின் நம்பகக் குணகத்தை அறிவதன் மூலம் இக்கருவி அளிக்கும் அளவீடுகளில் எத்தகைய நம்பிக்கையை மேற் கொள்ளலாமென அறிய முடியும். அத்துடன், சோதனையின் நம்பகம் தாழ்வாகக் காணப்படின் அதனை உயர்த்துவதற்கான வழிமுறை களை மேற்கொள்ள வேண்டியும் ஏற்படலாம். எனவே, சோதனை […]
Read moreஅளவீட்டின் வகைகள்
www.edutamil.com ஒரு பொருளைத் தொகையளவாற் குறிப்பிடுதல் என்பதிலிருந்து அளவீட்டின் பெறுபேறுகள் எப்பொழுதும் எண்களில் மட்டுமே தரப்படும். எண்களினாற் குறிப்பிடப்படுகின்ற பலவகையான அளவீடுகள் ஒவ்வொன்றும் பெயர் அளவிடை வரிசை அளவிடை ஆயிடை அளவிடை விகித அளவிடை என்னும் நான்கு வகை அளவீடுகளில் […]
Read moreவினையாற்றல் அடைவுச் சோதனைகள் என்றால் என்ன ?
www.edutamil.com வினையாற்றல் அடைவுச் சோதனைகள் என்றால் என்ன ? மாணவனின் அடைவை முழுமையாக மதிப்பீடு செய்வதற்கு எழுத்துச் சோதனைகள் மூலம் பெறப்படும் தகவல்கள் போதுமான வையல்ல. மாணவனைப் பற்றிய சொல்சார், கணிதம்சார் அறிவை வைத்துக் கொண்டு அவனது உடல்சார் தொழிற்பாடுகள் […]
Read more