மதிப்பு என்றால் என்ன ? |What is value?
www.edutamil.com ‘மதிப்பு‘ என்பது பற்றிக் கூறப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள் சிலவற்றைப் பார்ப்போம். பயன்பாடு அல்லது முக்கியத்துவத்தைக் கழுதி மனிதர்களால் பெறுமதி அளிக்கப்படுகின்ற அல்லது பெறுமதி பெறுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்ற குணங்கள், மனப்பாங்கு, முறைகள் போன்றவை மதிப்புகளாகும். கொலின்ஸ் கோப்லட் ஆங்கில அகராதி. ஒருவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உண்மையில் விரும்புகின்ற, பெறுகின்ற, தருகின்ற, உயர்வானதாகக் கருதுகின்ற. ஆசைப்படுகின்ற. அனுமானிக்கின்ற. அனுபவிக்கின்ற எந்தப் பொருளையும் அடிப்படைக் கருத்தில் மதிப்பு எனக் கூறமுடியும். பிரய்ட்மன் (1978) கேன் (1962) ஒரு … Read more