வெட்கமில்லை

வெட்கமில்லை தாய் தந்தையை காப்பகத்தில் வெட்கமில்லை பொது வெளியை கழிப்பறையாக பயன் படுத்துவது வெட்கமில்லை, பூக்காரியிடம் பேரம் பேச வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் எதற்கும் வெட்கமில்லை. மனிதனின் மன குற்றங்கள் என்றால் மன்னிக்கவே முடியாத ஒரு பெருங்குற்றம் இருக்கிறது. ஏன் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் வெறிகொண்டு வேட்டையாடும் மிருகங்கள்  இதை சகித்துக் கொண்டு வாழும் யாருக்கும் இங்கே வெட்கமில்லை. இதுதான் என் பேச்சின் வறியவர்களை பொருளாதாரம் பாஞ்சாலிக்கு மட்டும் நிகழ்ந்தது ஏன் வெறும் … Read more