ஆய்வு அணுகுமுறைகள்

பல்வேறு ஆய்வு வடிவமைப்புகளை ஆராய்தல்: நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான அடித்தளம் ஆய்வு. புதிர்களை அவிழ்த்து, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும். நமது அறிவை மேம்படுத்துவதற்கும் வழிகாட்டும் ஒளியாக இது செயல்படுகிறது. ஆய்வு துறையில், பல்வேறு கேள்விகள் மற்றும் நிகழ்வுகளுக்கு தீர்வு காண பல்வேறு முறைகள் மற்றும் வடிவமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், சிக்கலான சிக்கல்களைப் பற்றிய நமது புரிதலை வடிவமைப்பதில் அளவுசார் ஆய்வு அணுகுமுறைகள் மற்றும் பல்வேறு ஆய்வு வடிவமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வில், அளவு ஆய்வு, … Read more

ஆய்வு அறிக்கை பின்வரும் நோக்கங்களுக்காக எழுதப்படும்.

UCL நிகழ்ச்சித்திட்டம் அல்லது பட்டமேற் கற்கையினை நிறைவுசெய்வதற்காக ஆய்வொன்றை மேற்கொண்டு, அதன் இறுதியில் ஆய்வினை அறிக்கையாக சமர்ப்பித்தல். இது ஆங்கிலத்தில் Dissertation, Thesis எனப் பலவாறாக பெயரிடப்படும். அறிக்கையில் உள்ளடங்க வேண்டிய சொற்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இவற்றின் பெயர் sruti ஆசுவோ Teஆகவோ அமையப்பெறும். மேற்கொண்ட ஆய்வினை ஓர் ஆய்வு மாநாட்டில் முன்வைப்பதற்காக அல்லது ஆய்வுச் சஞ்சிகையில் கட்டுரையாக வெளியிடுவதற்காக ஆய்வறிக்கையை தயார் செய்தல் சிலபோது, ஆய்வாளர். ஆய்வினை மேற்கொள்வதற்கு நிறுவனம்/நபர்களிடம் நிதி உதவி பெற்றிருக்கக்கூடும் எனவே, … Read more

சார்பிலக்கிய மீளாய்வு (Reviewing the literature)

ஆய்வுச் செயன்முறையின் இரண்டாவது படிநிலை சார்பிலக்கிய மீளாய்வில் ஈடுபடுவதாகும். ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விமர்சனரீதியாக மறுபரிசீலனை செய்வதையே சாரபிலக்கிய மீளாய்வு எனச் சுருக்கமாக கூறலாம். ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பல உண்ணாட்டு மற்றும் சர்வேதச ஆய்வாளர்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருப்பர். இவை சகமதிப்பாய்வு ஆய்வுச் சஞ்சிகைகள் (Per-eviewed joumals). கல்விசார் ஆய்வுச் சஞ்சிகைகள் … Read more

ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல்

கல்வியில் ஓர் ஆய்வுப் பிரச்சினையை கண்டறிவது ஆய்வுச் செயன்முறையில் மிக முக்கியமான படியாகும் நன்கு வரையறுக்கப்பட்ட ஆய்வுப் பிரச்சினை உங்கள் ஆய்வுக்கான திசையை தீர்மானிக்கிறது. மேலும், ம் உங்கள் ஆய்வு முயற்சிகளை ஆர்வமுள்ள ஒரு பகுதியில் கவனம் செலுத்த உதவுகிறது. கல்வியில் ஒரு ஆய்வுப் பிரச்சினையை கண்டறிய உதவும் படிகள் வருமாறு நீங்கள் ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் கல்வியியலின் கிளைத்துறை தொடர்பாக போதுமான விளக்கங்களை பெற்றுக் கொள்ளுங்கள். மேலே பவ்வேறு கல்வியியல் துறைகள் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளன. இவற்றுள், … Read more

கல்வி ஆய்வுச் செயன்முறை

edutamil-education

அறிமுகம் இன்று அனைத்துத் துறைகளிலும் ஆய்வு என்பது முக்கியம் பெற்றும் பிரபல்யமடைந்தும் வருகிறது. ‘ஆய்’ எனும் வினைச்சொல்லில் இருந்து ஆய்வு எனும் பதம் மருவியது. ஒன்றை மீண்டும் மீண்டும் தேடுவதையே நாம் ஆராய்ச்சி என்கிறோம் (சித்திரபுத்திரன் மற்றும் சண்முகம் 2005). ஆராய்ச்சியானது, பல துல்லியமான விஞ்ஞானத் திறன்களை உள்ளடக்கியதொரு விசாரணை என தங்கசாமி (2012) ஆய்வுக்கு விளக்கம் தருகிறார். புலமைசார்ந்த இதேபோன்று Cresswel (2011) சிறிய தர்க்கரீதியான (காரணகாரிய) படிமுறைகளைக் கொண்ட ஒரு செயன்முறையினை ஆய்வு என்கிறார். … Read more