அளவீட்டின் வகைகள்
www.edutamil.com ஒரு பொருளைத் தொகையளவாற் குறிப்பிடுதல் என்பதிலிருந்து அளவீட்டின் பெறுபேறுகள் எப்பொழுதும் எண்களில் மட்டுமே தரப்படும். எண்களினாற் குறிப்பிடப்படுகின்ற பலவகையான அளவீடுகள் ஒவ்வொன்றும் பெயர் அளவிடை வரிசை அளவிடை ஆயிடை அளவிடை விகித அளவிடை என்னும் நான்கு வகை அளவீடுகளில் ஏதாவது ஒன்றில் உள்ளடக்கப்படும் பெயர் அளவிடை: பல்வேறு வகைகள் அல்லது வகுப்புக்களைக் குறிக்கின்ற எண்கள் பெயர் அளவிடையினுள் அடங்கும். அதாவது இவ்வெண்கள் பொருள்களைச் சுட்டி நிற்கும் பெயர்களாக அல்லது குறியீடுகளாகத் தொழிற்படுவனவேயன்றித் தமக்கிடையே வேறு … Read more