எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும் உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். கல்வி அளவீடும் […]
Search Results for: label/pdf Download
உள இயக்க ஆட்சி தொடர்பாக டேவியின் வகைப்படுத்தல் |Dewey’s classification in relation to the psychodynamic regime
www.Edutamil.com உள இயக்க ஆட்சி தொடர்பாக டேவியின் வகைப்படுத்தல் இவ் வகைப்படுத்தல் வேலை உலகு மற்றும் வாழ்க்கைத்திறன்கள் விருத்திக்கு மிகவும் பொருத்தமுடையது. இது மட்டம் ஐந்தினை கொண்டதுடன் தாழ்ந்த மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை ஒழுங்கு முறைப்படி ஒழுங்கமைக்கப்படும். 1. […]
பாடசாலையில் ஆலோசனை வழங்கல் – Counseling at school
www.edutamil.com பாடசாலையில் ஆலோசனை வழங்கல் என்றால் என்ன? உலகளாவிய ரீதியில் சமகாலப் பாடசாலைகளில் முதன்மைத் தேவை யாகவுள்ளது பாடசாலைகளை ஆதாரமாகக் கொண்ட வழிகாட்டலும். ஆலோசனை வழங்கலுமாகும் என யுனெஸ்கோ நிறுவனம் தனது அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 1942ஆம் ஆண்டு கார்ல் […]
கல்வியின் நோக்கங்கள் தொடர்பாக புளுமின் வகைப்படுத்தல்
www.Edutamil.com கற்பித்தலில் செல்லல் கற்றல் என்பது ஏணியில் ஏறுவது போன்ற ஒரு செயல் முறையாகும். நீங்கள் கீழுள்ள படியில் ஆரம்பிக்க வேண்டியதுடன் படிப்படியாக மேலே ஏற வேண்டும். இலகுவானதிலிருந்து கடினமானதுக்கும், தெளிவானதிலிருந்து சிக்கலானதுக்கும் வேண்டும். கற்றல் படிப்படியாக நடைபெறவேண்டும் என்பதை […]
‘கல்வி’ என்றால் என்ன?
www.edutamil.com Education என்ற ஆங்கிலச் சொல்லுக்காகக் ‘கல்வி’ என்ற பயன்படுத்தப்படுகின்றது. Education என்ற ஆங்கிலச் சொல் ‘Educare’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் திரியாகும். ‘Educare’ என்ற இலத்தீன் சொல், அப்பால் கொண்டு செல்லுதல் (To lead out)அல்லது வெளிக்கொண்டு […]
தத்துவம் என்றால் என்ன? What is philosophy?
தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்ற சொல்லுக்கு நாம். ஆங்கிலத்தில் ‘Philosophy’ என்ற பயன்படுத்துகிறோம். ‘Philosophy’ என்ற சொல் கிரேக்க மொழியின் ‘Philos’ ‘Sophiyai எடை சொற்களிலிருந்தே தோன்றியுள்ளது. “philos’ என்ற […]
பிளேட்டோவின் தத்துவக் கருத்துக்கள் யாவை?
பிளேட்டோவின் தத்துவக் கருத்துக்கள் யாவை? கி.மு.427-கி.மு.347 வரை கிறீஸிலே வாழ்ந்த ஒரு மேலைத்தேய தத்துவஞானியாவார் அக்காலத்தில் கிறீஸ் முழுவதிலும் மனிதனைப் பற்றியும் ஒரு தத்துவ விழிப்புணர்ச்சி நிலவியது. பிளேட்டோ பிரபஞ்சம் பற்றியும் அறவொழுக்கம் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் தோன்றின. அதனால் […]
மொன்ரசூரி அம்மையாரின் கல்வித் தத்துவம்
www.Edutamil.com இத்தாலிய நாட்டு பெண்மருத்துவரும் உளவியலாளருமாகிய மரியா மொன்ரசூரி அம்மையார் குழந்தைக் கல்விச் சிந்தனைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க ஒருவராவார். 1870 இல் பிறந்த இவர் 1873 துறையில் இல் தனது பெற்றொருடன் ரோமிற்கு வசிக்கச் சென்றார். ரோமில் மருத்துவத் பட்டம் […]
ஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம் |John Dewey (1859-1952) Philosophy of Education
www.Edutamil.com ஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம் 1859-1952 வரை வாழ்ந்த இவர் நவீன யுகத்தைச் சேர்ந்த கல்வித் தத்துவஞானியாகவும் ஒரு கல்வியியலாளராகவும் கருதப்படுகின்றார். கொலம்பியா, சிகாகோ போன்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் பேராசிரியர் பதவி வகித்தவர் ஆவார். […]
மகாத்மா காந்தியின் கல்வித் தத்துவ கருத்துக்கள்| Mahatma Gandhi’s Philosophy of Education
www.Edutamil.com மகாத்மா காந்தியின் கல்வித் தத்துவ கருத்துக்கள் தலைவரும் அரசியல்வாதியும் கல்விமானுமாகிய மகாத்மா மேலைத்தேய ஏகாதிபத்திய வாதிகளின் பிடியிலிருந்து தனது தாய்நாட்டைப் பாதுகாத்துக் காந்தி கொள்வதற்காக முன்னோடியாக நடவடிக்கை எடுத்தார். அந்த ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் அவரது தத்துவக் […]