வழிகாட்டல் ஆலோசனையும் மனித வாழ்வும்

www.edutamil.com வழிகாட்டல் ஆலோசனை சேவையானது மக்களுக்கு பல்வேறு வகையில் நன்மை பயக்கக்கூடிய ஒரு பாடநெறியாக உள்ளமையை அவதானிக்கலாம்  அந்த வகையில் கீழ்வரும் முறையில் நாம பயன்களை நோக்கலாம். மனநோய் இன்றைய சூழ்நிலையில் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அத்தகைய நபர்களோடு வாழவேண்டியவர்கள் உதவி. தேடி வருவதுண்டு. உதவியாளர் என்ற முறையில் மனநோய்க்கு மருத்துவம் பார்க்க இயலாது என்றாலும், ஆன்மிக, உளவியல் ரீதியாக உதவி செய்யலாம். நோயின் தன்மை புரிந்தால் மருத்துவரிடம் செல்ல வழிநடத்தலாம். பொதுவான காரணங்கள் மனநோய்க்கு இரண்டு … Read more

சார்பிலக்கிய மீளாய்வு (Reviewing the literature)

ஆய்வுச் செயன்முறையின் இரண்டாவது படிநிலை சார்பிலக்கிய மீளாய்வில் ஈடுபடுவதாகும். ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விமர்சனரீதியாக மறுபரிசீலனை செய்வதையே சாரபிலக்கிய மீளாய்வு எனச் சுருக்கமாக கூறலாம். ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பல உண்ணாட்டு மற்றும் சர்வேதச ஆய்வாளர்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருப்பர். இவை சகமதிப்பாய்வு ஆய்வுச் சஞ்சிகைகள் (Per-eviewed joumals). கல்விசார் ஆய்வுச் சஞ்சிகைகள் … Read more

கல்வி ஆய்வுச் செயன்முறை

edutamil-education

அறிமுகம் இன்று அனைத்துத் துறைகளிலும் ஆய்வு என்பது முக்கியம் பெற்றும் பிரபல்யமடைந்தும் வருகிறது. ‘ஆய்’ எனும் வினைச்சொல்லில் இருந்து ஆய்வு எனும் பதம் மருவியது. ஒன்றை மீண்டும் மீண்டும் தேடுவதையே நாம் ஆராய்ச்சி என்கிறோம் (சித்திரபுத்திரன் மற்றும் சண்முகம் 2005). ஆராய்ச்சியானது, பல துல்லியமான விஞ்ஞானத் திறன்களை உள்ளடக்கியதொரு விசாரணை என தங்கசாமி (2012) ஆய்வுக்கு விளக்கம் தருகிறார். புலமைசார்ந்த இதேபோன்று Cresswel (2011) சிறிய தர்க்கரீதியான (காரணகாரிய) படிமுறைகளைக் கொண்ட ஒரு செயன்முறையினை ஆய்வு என்கிறார். … Read more