1972ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்தங்கள்
1972ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்தங்களில் ஒன்பது ஆண்டு காலம் மட்டும் பொதுக் கல்வி வழங்கப்படவேண்டும் என்ற போக்கு காணப்பட்டது. கனிட்ட இடைநிலைப் பள்ளிப்படிப்பு முடிவடைந்ததும் மாணவர் தேசிய பொதுக் கல்விச் சான்றிதழ் (தே.பொ.க.சா) பரீட்சை எழுதுவர். இப்பரீட்சைக்கு முன்னர் பத்தாம் வகுப்பின் முடிவில் நடாத்தப்பட்ட க.பொ.தனத பரீட்சைக்குப் பதிலாக நடாத்தப்படும், தே.பொ.க.சா பரீட்சையில் பெறும் அவர்களை கலைப்பாடத்துறை, விஞ்ஞானத்துறை, வணிகத்துறை என்னும் மூன்று பிரிவுகளிற் அடைவுகள் பயிலத் தெரிவு செய்யப் பயன்படுத்தப்படும். பதினோராம் வகுப்பின் இறுதியில் மாணவர் … Read more