www.edutamil.com Education என்ற ஆங்கிலச் சொல்லுக்காகக் ‘கல்வி’ என்ற பயன்படுத்தப்படுகின்றது. Education என்ற ஆங்கிலச் சொல் ‘Educare’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் திரியாகும். ‘Educare’ என்ற இலத்தீன் சொல், அப்பால் கொண்டு செல்லுதல் (To lead out)அல்லது வெளிக்கொண்டு […]
Read moreCategory: பாடநெறிகள்
தத்துவம் என்றால் என்ன? What is philosophy?
தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்ற சொல்லுக்கு நாம். ஆங்கிலத்தில் ‘Philosophy’ என்ற பயன்படுத்துகிறோம். ‘Philosophy’ என்ற சொல் கிரேக்க மொழியின் ‘Philos’ ‘Sophiyai எடை சொற்களிலிருந்தே தோன்றியுள்ளது. “philos’ என்ற […]
Read moreபிளேட்டோவின் தத்துவக் கருத்துக்கள் யாவை?
பிளேட்டோவின் தத்துவக் கருத்துக்கள் யாவை? கி.மு.427-கி.மு.347 வரை கிறீஸிலே வாழ்ந்த ஒரு மேலைத்தேய தத்துவஞானியாவார் அக்காலத்தில் கிறீஸ் முழுவதிலும் மனிதனைப் பற்றியும் ஒரு தத்துவ விழிப்புணர்ச்சி நிலவியது. பிளேட்டோ பிரபஞ்சம் பற்றியும் அறவொழுக்கம் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் தோன்றின. அதனால் […]
Read moreமொன்ரசூரி அம்மையாரின் கல்வித் தத்துவம்
www.Edutamil.com இத்தாலிய நாட்டு பெண்மருத்துவரும் உளவியலாளருமாகிய மரியா மொன்ரசூரி அம்மையார் குழந்தைக் கல்விச் சிந்தனைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க ஒருவராவார். 1870 இல் பிறந்த இவர் 1873 துறையில் இல் தனது பெற்றொருடன் ரோமிற்கு வசிக்கச் சென்றார். ரோமில் மருத்துவத் பட்டம் […]
Read moreஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம் |John Dewey (1859-1952) Philosophy of Education
www.Edutamil.com ஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம் 1859-1952 வரை வாழ்ந்த இவர் நவீன யுகத்தைச் சேர்ந்த கல்வித் தத்துவஞானியாகவும் ஒரு கல்வியியலாளராகவும் கருதப்படுகின்றார். கொலம்பியா, சிகாகோ போன்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் பேராசிரியர் பதவி வகித்தவர் ஆவார். […]
Read moreரூஸோவின் கல்வித் தத்துவ கருத்துக்கள் யாவை?
ரூஸோவின் கல்வித் தத்துவ கருத்துக்கள் யாவை? கி.பி.1712-1778 வரை பிரான்சில் வாழ்ந்த ரூஸோ பிள்ளைகள் சார்பாகக் கூடுதலான பங்களிப் செய்த கல்வித் தத்துவஞானி என அழைக்கப்படுகின்றார். அவரால் எழுதப்பட்ட “சமூக ஒப்பந் Social contract) எனும் நூல் பிரெஞ்சுப் புரட்சிக்கும் […]
Read moreமகாத்மா காந்தியின் கல்வித் தத்துவ கருத்துக்கள்| Mahatma Gandhi’s Philosophy of Education
www.Edutamil.com மகாத்மா காந்தியின் கல்வித் தத்துவ கருத்துக்கள் தலைவரும் அரசியல்வாதியும் கல்விமானுமாகிய மகாத்மா மேலைத்தேய ஏகாதிபத்திய வாதிகளின் பிடியிலிருந்து தனது தாய்நாட்டைப் பாதுகாத்துக் காந்தி கொள்வதற்காக முன்னோடியாக நடவடிக்கை எடுத்தார். அந்த ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் அவரது தத்துவக் […]
Read moreகார்ல் மார்க்ஸ் (1818-1883) கல்வி தத்துவ கருத்துக்கள் | Karl Marx (1818-1883) Educational Philosophical Concepts
www.Edutamil.com கார்ல் மார்க்ஸ் (1818-1883) கல்வி தத்துவ கருத்துக்கள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவத்தை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ் அதனோடு இயைந்து செல்வதற்கானதொரு கல்வித் திட்டத்தைச் சமர்ப்பித்தார். பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற அவர் சட்டத்தையும் தத்துவத்தையும் […]
Read moreஅளவீட்டில் கல்விக் குறிக்கோள்கள் யாவை?
www.edutamil.com அளவீட்டில் கல்விக் குறிக்கோள்கள் யாவை? மனிதனின் வாழ்க்கை இலக்குகளும், நோக்கங்களும், பசி,தாகம், ஓய்வு போன்ற உடலியல் தேவைகளினாலும் அன்பு, கணிப்பு, மதிப்பு, காப்பு போன்ற சமூக – உளவியல் தேவைகளினாலும் தோற்றுவிக்கப் படுகின்றன. இவ் இலக்குகள் ஆளுக்காள் […]
Read more1943ஆம் ஆண்டு கல்வி இலக்குகள்
www.Edutamil.com 1943ஆம் ஆண்டு கல்வி சம்பந்தமான விசேட நிருவாகக் குழுவினது கல்வி இலக்குகள், கல்வியினது பொதுவான நோக்கமாவது லௌகீக, ஆன்மீக நடப்புகளுக்காக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதலாகும். அதாவது கல்வியின் பொதுவான நோக்கம் வாழ்க்கைக்கு உதவுவதோடு ஆன்மீக வாழ்க்கைக்கும் ஆயத்தப்படுத்துவதாகும். கல்வியின் […]
Read more