இஸ்லாமியரும் அரசியல் பிரவேசமும்
உலக நாடுகள் அனைத்திலும் பெரும்பான்மை மக்கள் பிரிவினரும் சிறுபான்மை மக்கள் பிரிவினரும் வாழ்கின்றனர். இதில் பெரும்பான்மைக்கு கிடைக்கிற முக்கியத்துவம் சிறுபான்மை சமூகத்திற்கு வழங்கப்படுகின்றதா என்றால் சந்தேகமே. சிறுபான்மை என்றால் என்ன என்பதை பார்த்தோமானால் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அல்லது நாட்டில் வாழ்கின்ற மனிதக் குழுமம் அதே நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மைச் சமூகத்தில் இருந்து இன, மத, மொழி, சிந்தனை ரீதியாக வேறுபடும் போது அவர்களை சிறுபான்மை‟ என அழைப்பர். Oxford ஆங்கில அகராதியின் விளக்கத்தின் படி “இனம், சமயம், மொழி … Read more