வேற்றுமையும் தற்கால பயன்பாடும்
வேற்றுமையும் தற்கால பயன்பாடும் வேற்றுமை என்றால் என்ன? வேற்றுமை என்பது ஒரு பெயர்ச்சொல்லின் இலக்கண தொழிற்பாடு வேறுபடுவது வேற்றுமை எனப்படும். இலக்கண தொழிற்பாடு என்பது ஒரு வாக்கியத்தின் பெயர்ச்சொல்லிற்கும் வினைச்சொல்லிற்கும் இடையிலுள்ள வாக்கிய ரீதியான உறவை குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக சுமந்திரன் வந்தான் சுமந்திரனைப் பார்த்தான் சுமந்திரனால் வரையப்பட்டது இந்த மூன்று வாக்கியங்களையும் அவதானித்து பார்த்தால், முதல் வாக்கியத்தில் சுமந்திரன் எழுவாயாகவும் இரண்டாவது வாக்கியத்தில் உள்ள சுமந்திரன் செயப்படுபொருளாகவும் மூன்றாம் வாக்கியத்தில் சுமந்திரன் கருத்தாகவும் வேறுப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக … Read more