பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடக பணி
பேராசிரியர் கணபதிபிள்ளை அறிமுகம் ஈழத்து தமிழ் வரலாறானது பல்வேறு வளர்ச்சி கட்டங்களினூடாக வெவ்வேறு விதமான ஆளுமைகளுடன் நகரந்து, இன்று பரிணாம வளர்ச்சி அடைந்து, முக்கிய பிரிவாக உள்ளது. இத்தகைய ஈழத்து அரங்க வரலாற்றில் வளர்ச்சிக்கு அரங்கவியலாளர்களினதும் ஆளமையாளர்களினது உயர்ந்த செயற்பாடுகள் காரணம் என்று கூறலாம். இதன் அடிப்படையில் உத்வேக தன்மையுடையவராகவும் ஈழத்து அரங்கிற்கு ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியவராகவும் பேராசிரியர் க.கணபதிபிள்ளை விளங்குகிறார். கந்தசாமி கணபதிபிள்ளை அவர்கள் யாழ்பாண மாவட்டம் பருத்திதுறை புலோலி கிழக்கில் பிறந்தார். தமிழ் கூறும் நல்லுலகில் … Read more