வழிக்காட்டல் ஆலோசனை எண்ணக்கருக்கள்

எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும் உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். கல்வி அளவீடும் மதிப்பீடும்  கல்வி அடிப்படை கல்வி வழிக்காட்டல் மற்றும் ஆலோசனை வழங்கள் pdf கோப்புக்களை பெற்றுக்கொள்ள 

செயல்வழி ஆய்வு மேற்கொள்ளும் முறை

செயல்வழி ஆய்வு எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும் உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். கல்வி அளவீடும் மதிப்பீடும்  கல்வி அடிப்படை கல்வி வழிக்காட்டல் மற்றும் ஆலோசனை வழங்கள் pdf கோப்புக்களை பெற்றுக்கொள்ள 

கற்றல் அணுகுமுறைகள் என்றால் என்ன ?

எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும் உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். கல்வி அளவீடும் மதிப்பீடும்  கல்வி அடிப்படை கல்வி வழிக்காட்டல் மற்றும் ஆலோசனை வழங்கள் pdf கோப்புக்களை பெற்றுக்கொள்ள 

கல்வி துறையில் ஒப்பீட்டு கல்வி ஓர் அறிமுகம்

ஒப்பீட்டு கல்வி ஓர் அறிமுகம் கல்வித் துறையானது கல்வி உளவியல், கல்விச் சமூகவியல்.. கல்வித் தத்துவளியல், மற்றும் கல்வித் தொழினுட்பம் ஆகிய பல உர் துறைகளைக் கொண்டுள்ளதென்பதை நீங்கள் அறிவீர்கள், இவ்வுப் தலையங்கங்கள் யாவும் ஒரு நாட்டின் கல்வி மீது செல்வாக்குச் செலுத்துகின்ற ஏனைய பிரதான துறைகளோடு தொடர்புள்ளன. ஆனால் ஒப்பீட்டுக் கல்வியென்பது. ஒப்பீட்டுச் சமயம், ஒப்பீட்டு இலக்கியம், ஒப்பீட்டு அரசியல் முதலான பாடங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. ஏனெனில், இவ்வாறான துறைகள். நாடுகள் பிரதேசங்கள். பொருளாதார … Read more

கல்வி பற்றிய 1939ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டம்

கட்டளைச் சட்டம் 1931 இலங்கை அரசுரிமை நாடாயிற்று அதனால் சட்டமாக்கும் அதிகாரம் அதனை நிறைவேற்றும் கடமையும் அரச சபைக்கு வாய்த்தன. ஒவ்வொரு குழுவுக்கும் அமைச் ஒருவர் தலைமை. தாங்கிய ஏழு நிறைவேற்றுக் குழக்கள் இவ்வரச அமைக்கப்பட்டன. கல்வி பற்றி நிறைவேற்றுக் குழுவுக்குக் கல்வி அமைச்சர் திரு டபள்யூ டபள்யூ  கன்னங்கரா அவர்கள் தலைமை தாங்கினார், கல்வி அமைச்சர் தலைமை வகித்த நிறைவேற்றுக் கல்விக்குழுவுக்கு இணையானதாக அளுநருக்குப் பொறுப்புடையவரான பிரதம நிறைவேற்று அதிகாரியான கல்விப் பணிப்பாளரைத் தலைவராகக் கொண்ட … Read more

தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை 1961

தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை 1961   கல்வி துறையில் சகல கூறுகளையும் பரிசீலித்து கல்விச் சீர்திருத்தத்திற்குரிய விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் ஜே.ஈ.ஜெயசூரியவின் தலைமையில் தேசிய கல்வி ஆணைக்குழு 1961இல் நியமிக்கப்பட்டது. விதந்து கூறிய சிபாரிசுகளில் அது முக்கியமானவை பின்வருமாறு:-   அனுமதிஅகவையும் கட்டாய பாடசாலைக் கல்வியகவையும் பாடசாலைக்கல்விக்கேற்ற இலட்சிய அனுமதிஅகவை 6ஆக இருத்தல் தகும் என்று இவ்வாணைக்குழு கருதியது. ஆனால் பாடசாலை முன்நிலைக்கல்விக்குரிய வசதிகள் இல்லாமையைக் கருத்திற் கொண்டு இக்குழு பாடசாலை அனுமதி அகவை 3ஆத … Read more

மேலை நாடுகளில் அண்மைக்காலக் கல்விச் சீர்த்திருத்தங்கள்

 அண்மைக்காலக் கல்விச் சீர்திருத்தங்கள் ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய ஆங்கிலம் பேசும் நாடுகளின் சமூக நிலைமைகள் வேறு பட்டாலும் கூடக் கல்விச் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையில் பல ஒருமைப்பாடுகளைக் காணமுடிகின்றது. அபிவிருத்தியடைந்த நாடு களின் மத்தியில் ஆங்கிலம் பேசும் நாடுகளிலே கூடிய அளவுக்குக் கல்விச் சீர்திருத்தங்கள் சந்தை முறையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன. இந்நாடுகளில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட கல்விச் சீர்திருத்தங்களே கல்வி முறையைத் திறம்பட இயக்கும் ஆற்றலுடை யவை எனப் பெரிதும் நம்பப்படுகின்றது. அரசாங்கத்தின் ஏகபோக … Read more

ஆசிரியர் பொறுப்புக் கூறலும் வகை சொல்லலும்

www.edutamil.com எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும் உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். கல்வி அளவீடும் மதிப்பீடும்  கல்வி அடிப்படை கல்வி வழிக்காட்டல் மற்றும் ஆலோசனை வழங்கள் pdf கோப்புக்களை பெற்றுக்கொள்ள 

செய்யுள் நயம் ஆய்தல்

செய்யுள் நயம் ஆய்தல் தமிழ் மொழியில் செய்யுள் சிறப்பிடமும் உயர் நிலையும் கொண்ட பகுதியாகும். எமது தமிழ் புலவர்கள் தமது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சீரிய கருத்துக்களையும், உணர்வுகளையும் ஓசை நயம், சொல் நயம், பொருள் நயம், ,னிமை ததும்ப அழகிய சொல்லோவியங்களால் வெளிப்படுத்தியுள்ளனர். ,தில் காதல், வீரம், சோகம், பெருமிதம், மகிழ்ச்சி போன்றவை வெளிப்படும். கவிஞனுடைய ஆற்றல் வாய்ந்த உணர்ச்சிகள் தாமே ததும்பி வழிவதே செய்யுள் என்று  வேர்ஸ்வேர்த் கூறுகிறார்.  இப்படிபட்ட  இலக்கியங்களை மாணாக்கர் கற்றுணர்ந்து கொள்ள வேண்டும். … Read more

இணைப்படவிதான செயற்பாடுகள் – இதவடிவம் 11

www.edutamil.com எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும் உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். கல்வி அளவீடும் மதிப்பீடும்  கல்வி அடிப்படை கல்வி வழிக்காட்டல் மற்றும் ஆலோசனை வழங்கள் pdf கோப்புக்களை பெற்றுக்கொள்ள