கல்வி ஆய்வுச் செயன்முறை

edutamil-education

அறிமுகம் இன்று அனைத்துத் துறைகளிலும் ஆய்வு என்பது முக்கியம் பெற்றும் பிரபல்யமடைந்தும் வருகிறது. ‘ஆய்’ எனும் வினைச்சொல்லில் இருந்து ஆய்வு எனும் பதம் மருவியது. ஒன்றை மீண்டும் மீண்டும் தேடுவதையே நாம் ஆராய்ச்சி என்கிறோம் (சித்திரபுத்திரன் மற்றும் சண்முகம் 2005). ஆராய்ச்சியானது, பல துல்லியமான விஞ்ஞானத் திறன்களை உள்ளடக்கியதொரு விசாரணை என தங்கசாமி (2012) ஆய்வுக்கு விளக்கம் தருகிறார். புலமைசார்ந்த இதேபோன்று Cresswel (2011) சிறிய தர்க்கரீதியான (காரணகாரிய) படிமுறைகளைக் கொண்ட ஒரு செயன்முறையினை ஆய்வு என்கிறார். … Read more

வினையாற்றல் அடைவுச் சோதனைகள் என்றால் என்ன ?

www.edutamil.com வினையாற்றல் அடைவுச் சோதனைகள் என்றால் என்ன ? மாணவனின் அடைவை முழுமையாக மதிப்பீடு செய்வதற்கு எழுத்துச் சோதனைகள் மூலம் பெறப்படும் தகவல்கள் போதுமான வையல்ல. மாணவனைப் பற்றிய சொல்சார், கணிதம்சார் அறிவை வைத்துக் கொண்டு அவனது உடல்சார் தொழிற்பாடுகள் பற்றிச் சரியான அனுமாங்களை மேற்கொள்ள முடியுமா என்பது ஒரு முக்கிய வினாவாகும். உதாரணமாக, விஞ்ஞான மாணவனொருவன் குறிப்பிட்ட சில விஞ்ஞான விதிகளைப் பற்றியும் அவற்றினைப் பிரயோகிப்பது பற்றியும் சிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ளான் என விஞ்ஞான பாட … Read more