கார்ல் மார்க்ஸ் (1818-1883) கல்வி தத்துவ கருத்துக்கள் | Karl Marx (1818-1883) Educational Philosophical Concepts

www.Edutamil.com கார்ல் மார்க்ஸ் (1818-1883) கல்வி தத்துவ கருத்துக்கள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவத்தை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ் அதனோடு இயைந்து செல்வதற்கானதொரு கல்வித் திட்டத்தைச் சமர்ப்பித்தார். பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற அவர் சட்டத்தையும் தத்துவத்தையும் கற்றார். மார்க்ஸ் தமது தத்துவத்தை உருவாக்கும் போது ஹேகல் இன் கருத்துக்களின் செல்வாக்குக்கு உள்ளானர், இறுதியில் ஹேகலின் கருத்துக்களுக்கு நேரெதிரான கொள்கையை அவர் சமர்ப்பித்தார். ஹேக வாதவியல் இலட்சியவாதத்(Dialectical Idealissm)தைச் சமர்ப்பித்ததுடன். மார்க்ஸ் வாதவியன் உலகாயத … Read more

1943ஆம் ஆண்டு கல்வி இலக்குகள்

www.Edutamil.com 1943ஆம் ஆண்டு கல்வி சம்பந்தமான விசேட நிருவாகக் குழுவினது கல்வி இலக்குகள், கல்வியினது பொதுவான நோக்கமாவது லௌகீக, ஆன்மீக நடப்புகளுக்காக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதலாகும். அதாவது கல்வியின் பொதுவான நோக்கம் வாழ்க்கைக்கு உதவுவதோடு ஆன்மீக வாழ்க்கைக்கும் ஆயத்தப்படுத்துவதாகும். கல்வியின் விசேட நோக்கங்கள் மூன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. (i) உள வளர்ச்சியும் மனக் கட்டுப்பாடும் (ii) நல்லொழுக்கங்களை உள்ளடக்கிய கலாசாரம் (iii) வினைத்திறனை விருத்தி செய்தல். (1943 XXIV அமர்வு அறிக்கை பக்கம் 14,15) 1972/1976 ஐந்தாண்டுத் திட்டத்திலுள்ள … Read more

ஆய்வு அணுகுமுறைகள்

பல்வேறு ஆய்வு வடிவமைப்புகளை ஆராய்தல்: நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான அடித்தளம் ஆய்வு. புதிர்களை அவிழ்த்து, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும். நமது அறிவை மேம்படுத்துவதற்கும் வழிகாட்டும் ஒளியாக இது செயல்படுகிறது. ஆய்வு துறையில், பல்வேறு கேள்விகள் மற்றும் நிகழ்வுகளுக்கு தீர்வு காண பல்வேறு முறைகள் மற்றும் வடிவமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், சிக்கலான சிக்கல்களைப் பற்றிய நமது புரிதலை வடிவமைப்பதில் அளவுசார் ஆய்வு அணுகுமுறைகள் மற்றும் பல்வேறு ஆய்வு வடிவமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வில், அளவு ஆய்வு, … Read more

ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல்

கல்வியில் ஓர் ஆய்வுப் பிரச்சினையை கண்டறிவது ஆய்வுச் செயன்முறையில் மிக முக்கியமான படியாகும் நன்கு வரையறுக்கப்பட்ட ஆய்வுப் பிரச்சினை உங்கள் ஆய்வுக்கான திசையை தீர்மானிக்கிறது. மேலும், ம் உங்கள் ஆய்வு முயற்சிகளை ஆர்வமுள்ள ஒரு பகுதியில் கவனம் செலுத்த உதவுகிறது. கல்வியில் ஒரு ஆய்வுப் பிரச்சினையை கண்டறிய உதவும் படிகள் வருமாறு நீங்கள் ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் கல்வியியலின் கிளைத்துறை தொடர்பாக போதுமான விளக்கங்களை பெற்றுக் கொள்ளுங்கள். மேலே பவ்வேறு கல்வியியல் துறைகள் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளன. இவற்றுள், … Read more