கற்றல் கற்பித்தல் அணுகுமுறை

asiriyam எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும் உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். கல்வி அளவீடும் மதிப்பீடும்  கல்வி அடிப்படை கல்வி வழிக்காட்டல் மற்றும் ஆலோசனை வழங்கள் pdf கோப்புக்களை பெற்றுக்கொள்ள 

கல்வி துறையில் ஒப்பீட்டு கல்வி ஓர் அறிமுகம்

ஒப்பீட்டு கல்வி ஓர் அறிமுகம் கல்வித் துறையானது கல்வி உளவியல், கல்விச் சமூகவியல்.. கல்வித் தத்துவளியல், மற்றும் கல்வித் தொழினுட்பம் ஆகிய பல உர் துறைகளைக் கொண்டுள்ளதென்பதை நீங்கள் அறிவீர்கள், இவ்வுப் தலையங்கங்கள் யாவும் ஒரு நாட்டின் கல்வி மீது செல்வாக்குச் செலுத்துகின்ற ஏனைய பிரதான துறைகளோடு தொடர்புள்ளன. ஆனால் ஒப்பீட்டுக் கல்வியென்பது. ஒப்பீட்டுச் சமயம், ஒப்பீட்டு இலக்கியம், ஒப்பீட்டு அரசியல் முதலான பாடங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. ஏனெனில், இவ்வாறான துறைகள். நாடுகள் பிரதேசங்கள். பொருளாதார … Read more

மேலை நாடுகளில் அண்மைக்காலக் கல்விச் சீர்த்திருத்தங்கள்

 அண்மைக்காலக் கல்விச் சீர்திருத்தங்கள் ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய ஆங்கிலம் பேசும் நாடுகளின் சமூக நிலைமைகள் வேறு பட்டாலும் கூடக் கல்விச் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையில் பல ஒருமைப்பாடுகளைக் காணமுடிகின்றது. அபிவிருத்தியடைந்த நாடு களின் மத்தியில் ஆங்கிலம் பேசும் நாடுகளிலே கூடிய அளவுக்குக் கல்விச் சீர்திருத்தங்கள் சந்தை முறையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன. இந்நாடுகளில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட கல்விச் சீர்திருத்தங்களே கல்வி முறையைத் திறம்பட இயக்கும் ஆற்றலுடை யவை எனப் பெரிதும் நம்பப்படுகின்றது. அரசாங்கத்தின் ஏகபோக … Read more