எண்ணக்கருக்களை உருவாக்குவது எப்படி?

எண்ணக்கரு எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும் உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். கல்வி அளவீடும் மதிப்பீடும்  கல்வி அடிப்படை கல்வி வழிக்காட்டல் மற்றும் ஆலோசனை வழங்கள் pdf கோப்புக்களை பெற்றுக்கொள்ள 

உள்ளடக்கல் கல்வி என்றால் என்ன ?

எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும் உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். கல்வி அளவீடும் மதிப்பீடும்  கல்வி அடிப்படை கல்வி வழிக்காட்டல் மற்றும் ஆலோசனை வழங்கள் pdf கோப்புக்களை பெற்றுக்கொள்ள 

ஆளுமை பண்புகள் என்றால் என்ன ?

எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும் உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். கல்வி அளவீடும் மதிப்பீடும்  கல்வி அடிப்படை கல்வி வழிக்காட்டல் மற்றும் ஆலோசனை வழங்கள் pdf கோப்புக்களை பெற்றுக்கொள்ள 

புறவய அடைவுச் சோதனையின் முக்கியத்துவம்

கட்டுரை வகைச் சோதனைகளின் இரு பெருங் குறைபாடுகளாகிய பாடப்பரப்பை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்யாமை, புள்ளி வழங்கலில் அகவயத் தன்மையின் ஊடுருவல் என்பவற்றுக் குப் பரிகாரங் காணும் பல்வேறு முயற்சிகளின் பிரதிபலிப்பாக உருவாகியவை புறவயச் சோதனைகளாகும். எவர் புள்ளி வழங்கி னாலும் ஒரே மதிப்பெண்ணைப் பெறக்கூடியவாறு குறித்த விடையை முன்வைக்கும் வினாக்களைக் கொண்ட சோதனை புறவயச் சோதனை எனப்படும். மாணவனது விடைக்குப் புள்ளி வழங்குபவரின் அக வயத் தன்மை எவ்விதத்திலும் பங்குபெறாத புள்ளி வழங்கற் திட்டம் இதன் சிறப்பியல்பாகும். … Read more

கல்வி அளவீடு கணிப்பீடு மதிப்பீடு என்றால் என்ன ?

கல்வி அளவீடு கணிப்பீடு மதிப்பீடு

  asiriyam எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது. உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும்  உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். கல்வி அளவீடும் மதிப்பீடும்  கல்வி அடிப்படை கல்வி வழிக்காட்டல் மற்றும் ஆலோசனை வழங்கள் pdf கோப்புக்களை பெற்றுக்கொள்ள 

அளவீட்டில் கல்விக் குறிக்கோள்கள் யாவை?

www.edutamil.com   அளவீட்டில் கல்விக் குறிக்கோள்கள் யாவை? மனிதனின் வாழ்க்கை இலக்குகளும், நோக்கங்களும், பசி,தாகம், ஓய்வு போன்ற உடலியல் தேவைகளினாலும் அன்பு, கணிப்பு, மதிப்பு, காப்பு போன்ற சமூக – உளவியல் தேவைகளினாலும் தோற்றுவிக்கப் படுகின்றன. இவ் இலக்குகள் ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படு பவையாயினும் சமூகம் சார்பானவை. தொழில் சார்பானவை, கல்வி சார்பானவை எனப் பலவாறு வகைப்படுத்தி நோக்க முடியும். மனிதன் தன் வாழ்வில் எதிர்நோக்கும் தேவைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் இலகுவாகத் தீர்வுகாணும் தகைமைகளைப் பெறவேண்டுமென்பது கல்வியின் பிரதான … Read more

மீடிறன் பரம்பல் தயாரித்தல்

மீடிறன் பரம்பல்

  மீடிறன் பரம்பல் தயாரித்தல் என்பது ஒரு புள்ளித் தொகுதியை ஒழுங்கமைத்துச் சமர்ப்பிப்பதனால் அதன் பரம்பலை மிக இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். இச்செயலை இலகுபடுத்திக்கொள்வதற்கு நாம் பயன்படுத்தும் இலகுவான முறை புள்ளிகளை நிரைப்படுத்தலாகும். இதற்கு முதற்கட்டமாகப் புள்ளித் தொகுதியிலுள்ள கூடிய புள்ளியிலிருந்து குறைந்த புள்ளிவரை இறங்குநிரையில் ஒழுங்குபடுத்தல் வேண்டும். அப்போது அப்புள்ளிகளை மிகவும் விளக்கமாக அவதானிக்கலாம். www.edutamil.com அட்டவணை இல: 2.1 இல் 40 பரீட்சையில் மாணவர்கள் பெற்ற புள்ளிகள் இறங்கு நிரையில் வரிசை நிலைய்ப்படுத்தப்பட்டுள்ள விதம் … Read more

மீடிறன் பரம்பலை வரைபுகளில் காட்டலும் விளக்கம் பெறலும்

www.edutamil.com மீடிறன் பரம்பலை வரைபுகளில் காட்டலும் விளக்கம் பெறலும் வரைபு என்பது மீடிறன் பிரதிபிம்பம் ஆகும். ஒரு மீடிறன் பரம்பலைப் பார்வைக்குரிய முறையில் வரைபுகளில் காட்டுவதனால் அதன் இயல்பை மிகவும் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். அத்துடன் வரைபுகளினூடாக மீடிறன் பரம்பலிலும் பார்க்க மிக இலகுவாகவும், துரிதமாகவும் அனுமானங்களை (Inferences) பெற்றுக்கொள்ளவும் முடியும். ஒரு மீடிறன் பரம்பலை எவ்வாறு வரைபுகளில் காட்டலாம் என்பதை அறிந்துகொள்வோம். பொதுவாக இரு மாறிகளுக்கிடையில்தொடர்பு காணப்படும் வரைபுகளால் தெளிவுபடுத்தப்படுகின்றது. ஒரு மீடிறன் பரம்பல் வகுப்பாயிடை, … Read more

மையநிலையின் அளவைகள் என்றால் என்ன?

www.edutami.com மையநிலையின் அளவைகள் என்றால் என்ன? மையநிலையின் அளவைகள் என்றால் என்ன? என்பதைக் கலந்துரையாடும்போது முதலில் மையநிலை என்பதனால் கருதப்படுவது யாது? என்பதை அறிந்துகொள்ளல் முக்கியமாகும். இலகுவாகக் கூறுவதானால் மையநிலை என்பது குறிப்பிட்ட ஒரு நிகழ்வு தொடர்பான பரம்பலின் மையத்தைக் காட்டுவதற்குப் பொருத்தமான, மையத்துக்கு அண்மையான அளவீடு எனக் கருதப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு பரம்பலின் மையம் அதன் கூடிய குறைந்த பெறுமானங்களுக்குச் சமமான தூரத்தில் அமைந்துள்ளதால் புள்ளிகளின் சிதறலை விளங்கிக்கொள்ளப் பொருத்தமான அளவீடு அச்சிதறலின் மையநிலையைக் காட்டும் … Read more

செவ்வன் நிகழ்தகவு வளையி

www.edutamil.com செவ்வன் நிகழ்தகவு வளையி நிகழ்தகவு வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நிச்சயம் நடைபெறும் என்பதை நாம் அறிவோம். உதாரணமாக, ஏதும் ஒரு பொருளை மேலே எறிந்தால் அது கீழே வந்து விழும். அதுபோல் வேறுசில நிச்சயம் நடைபெறாது என்பதும் நமக்குத் தெரியும். நதி ஒருபோதும் மேல் நோக்கி ஓடமாட்டாது. இது நிச்சயம் நடைபெறாத ஒரு நிகழ்வாகும். இன்னும் சில விடயங்கள் நிகழுமா அல்லது நிகழ மாட்டாதா என்பதை நமக்கு நிச்சயம் கூறமுடியாதிருக்கும். உதாரணமாக, ஒரு நாணயத்தை மேலே … Read more