‘கல்வி’ என்றால் என்ன?

www.edutamil.com Education என்ற ஆங்கிலச் சொல்லுக்காகக் ‘கல்வி’ என்ற பயன்படுத்தப்படுகின்றது. Education என்ற ஆங்கிலச் சொல் ‘Educare’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் திரியாகும். ‘Educare’ என்ற இலத்தீன் சொல், அப்பால் கொண்டு செல்லுதல் (To lead out)அல்லது வெளிக்கொண்டு வருதல் எனப்பொருள்படும். Educare’ எனும் பதமானது எவ்வாறு உருவாயிற்று என்பதை பின்வருமாறு விளக்கலாம். Educere சொல் தமிழில்பாதையைக் காட்டல் அல்லது வெளியே எடுத்தல் Educare வெளிக்கொணரல் அல்லது சாற்றைப் பிரித்தெடுத்தல் Educo வெளிநோக்கி திசைப்படுத்தல் Education … Read more

தத்துவம் என்றால் என்ன? What is philosophy?

 தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்றால் என்ன? தத்துவம் என்ற சொல்லுக்கு நாம். ஆங்கிலத்தில் ‘Philosophy’ என்ற பயன்படுத்துகிறோம். ‘Philosophy’ என்ற சொல் கிரேக்க மொழியின் ‘Philos’ ‘Sophiyai எடை சொற்களிலிருந்தே தோன்றியுள்ளது. “philos’ என்ற சொல் ‘விருப்பம்’ என்று பொருள்படும் ‘Sophiya’ என்பது ‘அறிவு’ எனப் பொருள்படும். இந்தவகையில் தத்துவம் என்பது ‘அறிவில விருப்பம்’ என்று பொருள்படுகிறது. மேலும் தத்துவம் என்ற விடயம் உண்மையைத் தேடுதல் (Search for truth) எனவும் … Read more

பிளேட்டோவின் தத்துவக் கருத்துக்கள் யாவை?

பிளேட்டோவின் தத்துவக் கருத்துக்கள் யாவை? கி.மு.427-கி.மு.347 வரை கிறீஸிலே வாழ்ந்த ஒரு மேலைத்தேய தத்துவஞானியாவார் அக்காலத்தில் கிறீஸ் முழுவதிலும் மனிதனைப் பற்றியும் ஒரு தத்துவ விழிப்புணர்ச்சி நிலவியது. பிளேட்டோ பிரபஞ்சம் பற்றியும் அறவொழுக்கம் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் தோன்றின. அதனால் உண்மை எது? வாழ்க்கையின் நோக்கம் யாது? இலட்சியவாழ்வு என்பது யாது? என்றவாறு. ஸ்பாட பல்வேறு கருத்துக்கள் தத்துவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. அவரது தத்துவக் கருத்து அதனடிப்படையில் தோன்றியது என்று நோக்கின், பிளேட்டோ பிறந்த காலத்தில் கிறிஸில் … Read more

மொன்ரசூரி அம்மையாரின் கல்வித் தத்துவம்

www.Edutamil.com இத்தாலிய நாட்டு பெண்மருத்துவரும் உளவியலாளருமாகிய மரியா மொன்ரசூரி அம்மையார் குழந்தைக் கல்விச் சிந்தனைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க ஒருவராவார். 1870 இல் பிறந்த இவர் 1873 துறையில் இல் தனது பெற்றொருடன் ரோமிற்கு வசிக்கச் சென்றார். ரோமில் மருத்துவத் பட்டம் பெற்ற இவர் உளநலம் குறைந்த குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட பாடசாலையிலே பணியாற்றினார். அங்கு பயன்படுத்தப்பட்ட விசேட கற்பித்தல் முறைகள் அம்மாணவர்கள் காரணமாக தமது திறன்களை சிறப்பாக வெளிக்காட்டியமையை உளநலம் குறைந்து அவதானித்த இ இத்தகைய முறைகளைப் பயன்படுத்துவதன் … Read more

ஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம் |John Dewey (1859-1952) Philosophy of Education

www.Edutamil.com ஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம் 1859-1952 வரை வாழ்ந்த இவர் நவீன யுகத்தைச் சேர்ந்த கல்வித் தத்துவஞானியாகவும் ஒரு கல்வியியலாளராகவும் கருதப்படுகின்றார். கொலம்பியா, சிகாகோ போன்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் பேராசிரியர் பதவி வகித்தவர் ஆவார். அவர் கல்வி பற்றியும் கல்விக் குறிக்கோள்கள் பற்றியும் கலைத்திட்டம் பற்றியும் கற்பித்தல் முறை பற்றியும் சமர்ப்பித்துள்ள கருத்துக்கள் இங்கு ஆராயப்படுகின்றன. ஆற்றல் என்பது ஒவ்வொரு தனிநபரினதும் விளக்கத்துக்கு ஏற்ப மாறும் ஒன்றாகையால் எப்பொழுதும் உண்மையாகிய ஒரு … Read more

ரூஸோவின் கல்வித் தத்துவ கருத்துக்கள் யாவை?

ரூஸோவின் கல்வித் தத்துவ கருத்துக்கள் யாவை? கி.பி.1712-1778 வரை பிரான்சில் வாழ்ந்த ரூஸோ பிள்ளைகள் சார்பாகக் கூடுதலான பங்களிப் செய்த கல்வித் தத்துவஞானி என அழைக்கப்படுகின்றார். அவரால் எழுதப்பட்ட “சமூக ஒப்பந் Social contract) எனும் நூல் பிரெஞ்சுப் புரட்சிக்கும் அவரது Emile (எமிலி) எனும் நூல் க துறையில் ஒரு புரட்சிக்கும் அடிப்படையாக இருந்துள்ளன. பிளேட்டோ, அரிஸ்டோட்டல், லொக், டெஸ்காடேஸ், டேகா போன்றவர்கள் ரூஸோவின் தத்துவக் கருத்துக்களை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளனர், மற்றும் அக்காலத்தில் பிரான்சில் … Read more

மகாத்மா காந்தியின் கல்வித் தத்துவ கருத்துக்கள்| Mahatma Gandhi’s Philosophy of Education

www.Edutamil.com மகாத்மா காந்தியின் கல்வித் தத்துவ கருத்துக்கள்   தலைவரும் அரசியல்வாதியும் கல்விமானுமாகிய மகாத்மா மேலைத்தேய ஏகாதிபத்திய வாதிகளின் பிடியிலிருந்து தனது தாய்நாட்டைப் பாதுகாத்துக் காந்தி கொள்வதற்காக முன்னோடியாக நடவடிக்கை எடுத்தார். அந்த ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் அவரது தத்துவக் கருத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இங்கு அவரது கல்விக் கருத்துக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதோடு அவற்றை இலகுவில் விளங்கிக் கொள்ள அவற்றுக்கு அடிப்படையாயமைந்த தத்துவக் கருத்துக்களை விளங்கிக் கொள்வது பயன் தரும். காந்தியின் தத்துவ, கல்விக் கருத்துக்கள் மீது … Read more

கார்ல் மார்க்ஸ் (1818-1883) கல்வி தத்துவ கருத்துக்கள் | Karl Marx (1818-1883) Educational Philosophical Concepts

www.Edutamil.com கார்ல் மார்க்ஸ் (1818-1883) கல்வி தத்துவ கருத்துக்கள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவத்தை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ் அதனோடு இயைந்து செல்வதற்கானதொரு கல்வித் திட்டத்தைச் சமர்ப்பித்தார். பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற அவர் சட்டத்தையும் தத்துவத்தையும் கற்றார். மார்க்ஸ் தமது தத்துவத்தை உருவாக்கும் போது ஹேகல் இன் கருத்துக்களின் செல்வாக்குக்கு உள்ளானர், இறுதியில் ஹேகலின் கருத்துக்களுக்கு நேரெதிரான கொள்கையை அவர் சமர்ப்பித்தார். ஹேக வாதவியல் இலட்சியவாதத்(Dialectical Idealissm)தைச் சமர்ப்பித்ததுடன். மார்க்ஸ் வாதவியன் உலகாயத … Read more

அளவீட்டில் கல்விக் குறிக்கோள்கள் யாவை?

www.edutamil.com   அளவீட்டில் கல்விக் குறிக்கோள்கள் யாவை? மனிதனின் வாழ்க்கை இலக்குகளும், நோக்கங்களும், பசி,தாகம், ஓய்வு போன்ற உடலியல் தேவைகளினாலும் அன்பு, கணிப்பு, மதிப்பு, காப்பு போன்ற சமூக – உளவியல் தேவைகளினாலும் தோற்றுவிக்கப் படுகின்றன. இவ் இலக்குகள் ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படு பவையாயினும் சமூகம் சார்பானவை. தொழில் சார்பானவை, கல்வி சார்பானவை எனப் பலவாறு வகைப்படுத்தி நோக்க முடியும். மனிதன் தன் வாழ்வில் எதிர்நோக்கும் தேவைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் இலகுவாகத் தீர்வுகாணும் தகைமைகளைப் பெறவேண்டுமென்பது கல்வியின் பிரதான … Read more

1943ஆம் ஆண்டு கல்வி இலக்குகள்

www.Edutamil.com 1943ஆம் ஆண்டு கல்வி சம்பந்தமான விசேட நிருவாகக் குழுவினது கல்வி இலக்குகள், கல்வியினது பொதுவான நோக்கமாவது லௌகீக, ஆன்மீக நடப்புகளுக்காக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதலாகும். அதாவது கல்வியின் பொதுவான நோக்கம் வாழ்க்கைக்கு உதவுவதோடு ஆன்மீக வாழ்க்கைக்கும் ஆயத்தப்படுத்துவதாகும். கல்வியின் விசேட நோக்கங்கள் மூன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. (i) உள வளர்ச்சியும் மனக் கட்டுப்பாடும் (ii) நல்லொழுக்கங்களை உள்ளடக்கிய கலாசாரம் (iii) வினைத்திறனை விருத்தி செய்தல். (1943 XXIV அமர்வு அறிக்கை பக்கம் 14,15) 1972/1976 ஐந்தாண்டுத் திட்டத்திலுள்ள … Read more