பண்டைய காலத்திலிருந்து நூற்றாண்டு வரை இலங்கையின் உள்நாட்டுக்கல்வி
இலங்கையின் உள்நாட்டுக்கல்வி இலங்கையிலுள்ள இன்றைய நாகரிகம் கி.மு. 543இல் இளவரசன் விஜயன் தலைமையில் இங்கு காலடி வைத்த ஆரியர் வருகையுடன் தொடங்குகின்றதென்பது பழைய வரலாற்றுப் பதிவுகளிலிருந்து தெரிய வருகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அர்கத் மகிந்தர் இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியமையே அப்போது சிங்கள இராச்சியத்தில் நிகழ்ந்த சிறப்பாகக் குறிப்பிடத்தக்க முக்கிய சம்பவமாகும். ஆரியர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததன் காரணமாகப் பண்டைய கல்வி முறைமையில் இந்தியப் பாரம்பரியங்கள் பல இடம் பெற்றன. எனவே புராதன காலத்தில் இலங்கையில் … Read more