மேலை நாடுகளில் அண்மைக்காலக் கல்விச் சீர்த்திருத்தங்கள்
அண்மைக்காலக் கல்விச் சீர்திருத்தங்கள் ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய ஆங்கிலம் பேசும் நாடுகளின் சமூக நிலைமைகள் வேறு பட்டாலும் கூடக் கல்விச் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையில் பல ஒருமைப்பாடுகளைக் காணமுடிகின்றது. அபிவிருத்தியடைந்த நாடு களின் மத்தியில் ஆங்கிலம் பேசும் நாடுகளிலே கூடிய அளவுக்குக் கல்விச் சீர்திருத்தங்கள் சந்தை முறையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன. இந்நாடுகளில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட கல்விச் சீர்திருத்தங்களே கல்வி முறையைத் திறம்பட இயக்கும் ஆற்றலுடை யவை எனப் பெரிதும் நம்பப்படுகின்றது. அரசாங்கத்தின் ஏகபோக … Read more