ஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம் |John Dewey (1859-1952) Philosophy of Education
www.Edutamil.com ஜோன் டூயி (1859-1952) கல்வித் தத்துவம் 1859-1952 வரை வாழ்ந்த இவர் நவீன யுகத்தைச் சேர்ந்த கல்வித் தத்துவஞானியாகவும் ஒரு கல்வியியலாளராகவும் கருதப்படுகின்றார். கொலம்பியா, சிகாகோ போன்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் பேராசிரியர் பதவி வகித்தவர் ஆவார். அவர் கல்வி பற்றியும் கல்விக் குறிக்கோள்கள் பற்றியும் கலைத்திட்டம் பற்றியும் கற்பித்தல் முறை பற்றியும் சமர்ப்பித்துள்ள கருத்துக்கள் இங்கு ஆராயப்படுகின்றன. ஆற்றல் என்பது ஒவ்வொரு தனிநபரினதும் விளக்கத்துக்கு ஏற்ப மாறும் ஒன்றாகையால் எப்பொழுதும் உண்மையாகிய ஒரு … Read more