வினாப்பத்திரம் 02 Welcome to your வினாப்பத்திரம் 02 NAME SCHOOL GRADE 1. மானுட தொடர்பாடல் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பில் உருப்பெற்ற காலம் என அறிஞர்களால் குறிப்பிடும் காலம் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அச்சிடும் கலை தோற்றம்பெற்றதை தொடர்ந்து கடதாசி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மனிதனது தோற்றத்திலிருந்து பூகோளமயமாதல் கருத்தியல் தோன்றியது முதல் None 2. தொடர்பாடல் பாடம் தொடர்பாடல் கற்கை எனும் தனித்துறையாக வளர்வதற்கு முன்னின்றுழைத்த சமூக, அரசியல், மானிட விஞ்ஞானிகள் முறையே சார்ள்ஸ் கோட்டன் கூலி, லாஸ்வெல், ஷனன் மற்றும் வீவர் சார்ள்ஸ் கோட்டன் கூலி, வோல்ட்டர் லிப்மன், ஜோன் டூவி ஜோன் டூவி, லாஸ்வெல், அரிஸ்டோட்டல் ஒஸ்குட் ஷ்ராம், ஷனன் மற்றும் வீவர், அரிஸ்டோடில் அரிஸ்டோடில், வோல்டர் லிப்மன், லாஸ்வெல் None 3. தகவல் தொடர்பாடல் ஒரு கற்கையாக தோற்றம் பெறத்துவங்கிய காலம் 19 ஆம் நூற்றாண்டின் முதல் அறைப்பகுதியில் 20 ஆம் நூற்றாண்டின் முதல் அறைப்பகுதியில் 21 ஆம் நூற்றாண்டின் முதல் அறைப்பகுதியில் 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அறைப்பகுதியில் 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அறைப்பகுதியில் None 4. தொலைக்காட்சியில் வண்முறைக்காட்சிகள் அடங்கிய நிகழ்சிகளைப் பார்ப்பதனால் சிறுவர்களிடத்தில் ஏற்படும் மூன்று மாற்றங்கள் குறித்து ஆய்வுசெய்து கண்டறிந்த பல்கலைக்கழகம் பீடர்ஸ்பேர்க் பல்கலைக்கழகம் இலன்டன் பல்கழைக்கழகம் இலினொயிஸ் பல்கலைக்கழகம் கலிபோனியா பல்கலைக்கழகம் பென்ஸில்வேனியா பல்கலைக்கழக்கம் None 5. 05. தொடர்பாடல் ஓர் துறைசார் கற்கையாக உருவாகுவததற்கு மூலகர்த்தாக்களாக இருந்த மூவர் வில்பர் ஷ்ராம், கார்ட் லெனின், கரோல்ட் டீ லாஸ்வெல் வோல்ட்டர் லிப்ட்னன், வில்பர் ஷ்ராம், சார்ள்ஸ் கூலி சார்ள்ஸ் கூலி, வோல்ட்டர் லிப்ட்னன், ஜோன் டூவி ஜோன் டூவி, க்ளோட் ஷெனன், கரோல்ட் டீ லாஸ்வெல் சார்ள்ஸ் கூலி, வொரன் வீவர், வில்பர் ஷ்ராம் None 6. படைப்பாக்கம் என்றால் என்ன? 7. சுனந்த மகேந்திரர் குறிப்பிடுவதன் படி படைப்பாக்க தொடர்பாடல் என்றால் என்ன? 8. தொர்பாடலுக்கும் படைப்பாக்கதிற்கும் இடையில் பரஸ்பர தொடர்பு உள்ளமையை நிரூபிக்கும் 3 விடயங்களை குறிப்பிடுக 9. படைப்பாக்க ரீதியிலான புத்தாக்கத்தில் எதிர்பாக்கப்படும் விடயங்கள் யாவை? 10. பன்பாக்க ரீதயான தொடர்பாடல் விர்தியடைய ஏதவாய் அமைந்த காரணங்கள் யாவை? Previous Start Quiz Next Time's up