வெட்கமில்லை

இங்கு -யாருக்கும்- எதற்கும் -வெட்கமில்லை
வெட்கமில்லை

தாய் தந்தையை காப்பகத்தில் வெட்கமில்லை பொது வெளியை கழிப்பறையாக பயன் படுத்துவது வெட்கமில்லை, பூக்காரியிடம் பேரம் பேச வெட்கமில்லை

வெட்கமில்லை

வெட்கமில்லை

இங்கு யாருக்கும் எதற்கும் வெட்கமில்லை. மனிதனின் மன குற்றங்கள் என்றால் மன்னிக்கவே முடியாத ஒரு பெருங்குற்றம் இருக்கிறது. ஏன் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் வெறிகொண்டு வேட்டையாடும் மிருகங்கள்  இதை சகித்துக் கொண்டு வாழும் யாருக்கும் இங்கே வெட்கமில்லை. இதுதான் என் பேச்சின் வறியவர்களை பொருளாதாரம் பாஞ்சாலிக்கு மட்டும் நிகழ்ந்தது ஏன் வெறும் உடலைப் பார்க்கும் பேர் அவமானம் அது தன்னை தோற்றபின் என்னைத் தோற்றாரா என்னை தோற்றபின் என்று பாரதியின் பாஞ்சாலி கேட்ட கேள்வி நெட்டை மரங்களென நின்று ஒருவர் காதிலும் விழவில்லை யாருக்கும் இங்கே வெட்கமில்லை நிகழ்காலம் என கேட்பது புரிகிறது வாகன ஓட்டியும் வழிப்போக்கனும் பக்கத்து வீட்டு தாத்தா தொட்டு தொட்டு பேசும் சொந்த காரணம் ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு முகத்தில் இருந்து யாருக்கேனும்  அந்தக் கொடூரம்.

வெட்கமில்லை
வெட்கமில்லை

இங்கே திரைப்படங்களில் ஒரு மது அருந்தும் காட்சி வரும்போது மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற எச்சரிக்கை அறிவிப்பு வருகிறது. ஆனால் அதை திரைப்படத்தில் ஒரு பெண்ணைத் உரையாடும் காட்சி வரும்போது இந்த கொடூர செயலை செய்தால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று எதுவும் போடப்படுவதில்லை. இங்கே நீதி கேட்ட வீட்டுக்கு வரும் தொடைகள் மிகச் சிலதான் வீதிக்கு வராமல் விதியே என நல்ல கதைகள் தான் ஏராளம் ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக அவளது உடலை அபகரிக்க நினைப்பவன் கணவன் என்றாலும் என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு குற்றவாளிதான் பொதுவெளியில் ரொம்ப சண்டை வந்துவிட்டால் துளியும் தொடர்பே இல்லாமல் ஒரு தாயின் உடலையும் தமக்கையின் உடலையும் வார்த்தைகளால் வம்புக்கு இழுக்கும் யாருக்கும் வெட்கமில்லை குற்றத்தை தடுக்க போகட்டும் எச்சரிக்கைகள் செயலிகள் இத்தனை இருந்தும் என்ன பயன் ஏறுவரிசையில் பாலியல் குற்றங்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு பெண் இங்கே சூறையாட படிக்கிறாள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது

இதுதான் இன்றைய புள்ளி விவரம் இதுவரை அறியப்படவில்லை குற்றவாளி பார்பரா திக்குமுக்காட பாலியல் குற்றங்களில் தான் இந்த சமூகம் ஒரு நிரபராதியை பார்த்து கேள்வி கேட்கிறது அதே நேரத்தில் அங்க போனா என்ன உடை அணிந்திருந்தார் நேரத்துல என்பது பெண் அல்ல இந்த பேருண்மையை ஆணும் பெண்ணும் நீங்கள் யாருக்கும் வெட்கமில்லை வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்

Leave a Comment