கல்வி பற்றிய 1939ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டம்

கல்வி பற்றிய 1939ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டம்
கட்டளைச் சட்டம்

1931 இலங்கை
அரசுரிமை நாடாயிற்று அதனால் சட்டமாக்கும் அதிகாரம் அதனை நிறைவேற்றும் கடமையும் அரச
சபைக்கு வாய்த்தன. ஒவ்வொரு குழுவுக்கும் அமைச் ஒருவர் தலைமை. தாங்கிய ஏழு
நிறைவேற்றுக் குழக்கள் இவ்வரச அமைக்கப்பட்டன. கல்வி பற்றி நிறைவேற்றுக் குழுவுக்குக் கல்வி அமைச்சர் திரு டபள்யூ டபள்யூ  கன்னங்கரா அவர்கள் தலைமை தாங்கினார்
,

கல்வி அமைச்சர்
தலைமை வகித்த நிறைவேற்றுக் கல்விக்குழுவுக்கு இணையானதாக அளுநருக்குப்
பொறுப்புடையவரான பிரதம நிறைவேற்று அதிகாரியான கல்விப் பணிப்பாளரைத் தலைவராகக்
கொண்ட கல்விச் சபை காணப்பட்டது. இந்நிலைமை திருப்தியளிக்கவில்லை. ஏனெனில்
ஆளுநருக்குப் பொறுப்பான பணிப்பாளரும் கல்வீசி சபையும் நிறைவேற்றுக் குழுவரம்
சேர்ந்து செயற்படும் வாய்ப்பு இருக்கவில்லை. கல்வி பற்றிய
1939 ஆம் ஆண்டுக் கட்டளைக் சட்டம் இம் முரணிபாட்டைத் தீர்க்க உதவிற்று
இக்கட்டளைச் சட்டம் கல்விப் பணிப்பாண் ஆளுநருக்குக் கீழ்ப்பட்டவராக அல்லாமல்
அமைச்சருக்கும் நிறைவேற்றுக் குழுவுக்கும் கீழப்பட்டவராகவே செயற்படவேண்டும்
என்னும் நியதியை விதித்தது.

 இக்குழு கட்டளை சட்டம் ஆலோசனை குழு ஒன்றினை உருவாக்கியது

 கல்வி அமைச்சும்  –  நிறைவேற்றுக் குழுவும்

 கல்வித்திணைக்களமும்
மையஅதிகாரம் கொண்ட பணிப்பாளரும்

 கல்விச் சபை
(ஆலோசனை)

 ஆலோசனைக்
குழுக்கள்
,

பல்வேறு
பிரதேசங்களுக்கும் உரிய உள்ளூர் ஆலோசனைக் குழுக்கள்
:

மேலும்
இக்கட்டளைச் சட்டம் இங்கிலாந்திலுள்ளது போல உள்ளூர் கல்வி அதிகார சபைகளை
உருவாக்கவும் வகை செய்தது. ஆனால் இந்த அதிகார சபைகள் ஒரு போதும் அமைக்கப்படவில்லை.

 எனவே
கல்வி பற்றிய
1939
ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டம் முதல்.
முதல் மக்கள் தெரிவு செய்த பிரதிநிதிகளிலிருந்து தெரியப்பட்ட கல்வி
அமைச்சருக்கும். ஆளுநர் நியமித்த பணிப்பாளருக்கும் கல்விச்சபைக்கும் மேற்பட்ட
அதிகாரத்தைக் கொண்ட பொறுப்பை வழங்கியது.

கட்டாய
பாடசாலைக் கல்வி பயிலும் ஹதெல்லை
4 ஆண்டுகள் என இக்கட்டளைச் சட்டம்
நியமமாக விதித்தது. முஸ்லிம் பெண்கள் பெருந்தோட்டப்பிள்ளைகள் ஆகியோரைப் பொறுத்த
வரையில் இக்கட்டாய வயதெல்லை
610ஆக நிருணபிக்கப்பட்டது ஆயினும் இந்த
ஏற்பாடுஅமுல் ஜெய்யப்படவில்லை.

கல்வி பற்றிய
சிறப்புக் குழுவின் விதப்புரைகள் (
1943)

கல்விச்
சீரதிருத்தங்கள் சார்பாகச் சட்ட சபையின் உள்ளேயும் வெளியேயும் பல முறை
அடுத்தடுத்து விடுக்கப்பட்ட கோரிக்கைகள் காரணமாகக் கல்வி பற்றிய சிறப்புக்குழு
நியமிக்கப்பட்டது. மோர்கள் குழு.
1865ஆம் ஆண்டு
அரசியல் மாற்றங்கள் (
1931) என்பவற்றின் பின்னர் இந்நாட்டுக் கல்விமுறை
பற்றி முழுமையான ஆய்வை மேற்கொண்ட குழு இதுவேயாகும். மேலும் பின்னர் தோன்றக் கூடிய
கல்விப் பிரச்சினைகள் பற்றிய புதிய சிந்தனைகளும் இக்குழுவின் ஆய்வில்
இடம்பெற்றுள்ளன. கல்வி அமைச்சர் கௌரவ சீடபிள்யூ டபிள்யூ கன்னங்கரா அவர்களைத்
தவிசாளராகக் கொண்ட சிறப்புக்குழு தனது அறிக்கையை
1943இல்
சமர்ப்பித்தது. அப்போதைய கல்வி முறைமையிற் காணப்பட்ட பின்வரும் குறைபாடுகள் பற்றி
அக்குழு விமர்சனம் செய்தது.

மேலும் வாசிக்க – கல்வி அளவீடும் மதிப்பீடும் 

மொழியின் அடிப்படையில் பிளவு பட்ட இருவகைக் கல்விமுறை ஆங்கிலக்
கல்வியும் சுதோ மொழிக் கல்வியும். இதன் பயனாக சுதேச மொழிக் கல்வி பயின்ற குழுக்கள்
பாதகமான சமூகப் பாதிப்புக்கு கடள்ளாகின. 
கல்வி பயிலுவதற்கு சம் வாய்ப்பு இருக்கவில்லை. கட்டணம் செலுத்திக்
கல்வி பயிலக்கூடிய சிறுபான்மையினர் வளமான வாழ்வு பெற்றனர். ஆனால் தரமான கல்வி
பயிலக் கட்டணம் செலுத்தும் பொருள் வசதி இல்லாதவர்கள் அவர்கள் போல் வளமான வாழ்வு
பெற முடியவில்லை. கல்வி பயிலும் வாய்ப்பு ஏட்டுக் கல்வித் திறமையினால்
தீர்மானிக்கப்படவில்லை. அதற்கு மாறாக கல்வி பயிலப் பணம் செல்விடக்கூடிய ஆற்றலே
அவ்வாய்ப்பை தீர்மானித்தது
கட்டாயக் கல்வி எழுத்தில் மட்டும் இருந்ததே தவிர அமுல் செய்யப்படவில்லை.
இதன்பயனானகப்
பெருந்தொகையானவர்கள் பாடசாலை செல்லவில்லை. அல்லது உரிய காலத்தின்
முன்னரே பாடசாலையிலிருந்து விலகினர்.

கல்வி முறையில் ஒரு சீர்தன்மை காணப்பட்டது எனினும் பன்மைத் தன்மை
இருக்கவில்லை. தொடக்கக் கல்விக்குப் பிற்பட்ட நிலையில் மாணவர்களைக் சுல்வி பயிலப்
பல்வகைப்படுத்தல் இருக்கவில்லை.
கல்வித்துறையில் தேர்வுகளின் ஆதிக்கம் வெளிப்படையாகக் காணப்பட்டது. மேற்கூறிய குறைபாடுகளை நீக்க இச்சிறப்புக்குழு
பல முக்கிய விதப்புரைகளைக் கூறியது.

மேலும் வாசிக்க – கல்வி அடிப்படை

 பாடசாலைகளின்
கட்டுப்பாடு

முன்னைய
அத்தியாயத்திலே மதக்குழுக்கள் உதவிபெறும் பாடசாலைகளைத் தொடர்ந்தும் நடத்துவதற்குச்
சாதகமாகவும் பாதகமாகவும் கூறப்பட்ட வாதங்களை ஆராய்ந்தோம். இப்பிரச்சினை தொடர்பாக
சிறப்புக்கல்விக்குழு எத்தகைய உடன்பாட்டுக்கும் வரமுடியவில்லை. எனவே அரசுதுறைப்
பாடசாலைகளும் ஒருங்கே பணிபுரியும் இரு வகை அமைப்பைத்
தொடர்ந்து போத் திமளிக்கப்பட்டது. எனினும் குறித்த சமயத்தை
அஞ்சரிக்கும் மாணவிகள் குறைந்த சம்
10பேராவது
இல்லாவிட்டால் மதப்பிரிவுப் பாடசாலை ஒன்று பதிராகத் தொடங்கப்படலாகாதென நிபந்தனை
வீதிக்கப்பட்டது. மேலும் இரு மைல் வட்டாரத்தின் உள்ளே அரசாங்கப் பாடசாலை ஒன்று
இருந்தால் பல்வேறு பிரிவுப் பிள்ளைகளின் கல்விக்காக மானியம் வழங்கப்படலாகாதெனவும்
விதிக்கப்பட்டது.

 பாடசாலைகளிற்
சமயம்

1939ஆம்
ஆண்டு கட்டளைச் சட்டம் மனப்பான்று நிபந்தனை வாசகத்தை தென்னத் தெளிவாகச் சீபாரில்
செய்தது. அது முன்னைய வேப் ஆணைக்குழு சமர்ப்பித்த “ஒரு சமயத்தை
ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அச்சமயப்போதனை வழங்கலாகாதென்பதற்கு
உத்தரவாதம்’ அளிக்கும் வகையில் மலச்சான்று நிபந்தனை ஏற்பாடு ஒன்று
பின்பற்றப்பட வேண்டும்
; என்னும் விதப்புரையை ஏற்றுக்கொண்டது.
இக்காலத்தில் பௌத்த இந்துப் பெற்றோர்கள் அரசதுறைப் பாடசாலைகளில் தமது சமயத்தைப்
போதிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்கள். எனவே இக்குழு அரசாங்கப்பாடசாலைகளில்
சமிய போதனை நிகழ் வேண்டுமென சிபரிசு செய்தது. அதனால் பாடசாலைகளின் சமயச்
சார்பில்லாத் தன்மை (மாறியது!

பாடசாலைகளில்
கற்பித்தல் ஊடக மொழி

தாய்மொழியே
பாடசாலைகளில் பயிற்று மொழியாக இருப்பதற்குச் சிறந்தது என இக்குழ புரிந்து கொண்டது.
ஆயின் அதனை அமுலாக்கினால் நடைமுறையில் பல சிரமங்கள் தோன்றுமென்பதை இக்குழு
பரிசீலித்து பின்வரும் விதப்புரையை முன்மொழிந்தது
;–

தொடக்க
நிலைப் பாடசாலையில் கல்வி பயிற்று மொழியாகத் தாய்மொழியே இருக்க
வேண்டும். ஆங்கிலம். கல்வி பயிற்று
மொழியாக இல்லாத தொடக்க நிலைப்
பாடசாலைகளில்
ஆங்கிலம் ஒரு பாடமாக அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

தொடக்க
நிலைக்குப் பிற்பட்ட பிரிவில் கல்வி பயிற்று மொழி விருப்பத் தெரிவுக்குரியது.
ஆனால் சிங்களம் அல்லாது தமிழ் ஒரு பாடமாகப் பாடசாலைகளிற் கற்பிக்கப்பட வேண்டும்.
உயர்கல்விக்கும் தொழில்வாய்ப்புக்கும் ஆங்கிலக் கல்வி பயன்மிக்கதென
உரையாடப்பட்டமையால் இடைநிலைப் பாடசாலைகளில் கல்வி பயிற்று மொழியில் மாற்றம்
செய்யப்படவில்லை.

இலவசக் கல்வி

பாலர் பள்ளி
தொடக்கம் பல்கலைக்கழம் வரை இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டுமென இக்குழு எத்தகைய
தடையும் இல்லாமல் விதந்து கூறியது. அரசதுறைப் பாடசாலைகளில் கல்வி
இலவசமாக்கப்பட்டது. இத்திட்டத்தில் உதவி பெறும் பாடசாலைகள் சேர்ந்து கொள்ள
வாய்ப்பு வழங்கப்பட்டது. தகுதியுள்ள ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு வழங்கும். ஆனால்
பாடசாலைகள் வசதிகள் கட்டணத்தை வசூலிக்கலாமே தவிர கல்விக் கட்டணம் எதுவும்
ஆருயித்தல் ஆகாது. எத்தகைய கல்வி பயின்றாலும்
வறிய மாண்டுகளுக்கு இலவச விடுதிவசதியும்
, உணரவுநியும்
தேவைப்படும் இடங்களில் வழங்க ஒழுங்குகள் செய்யப்படும். இலவசக்
கல்வித்திட்டத்திற்குச் அரச சபையில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
ரரவயது வரை இலவசக் கல்வி வழங்கலாமென்னும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இலாக்
கல்வித்திட்டம் கல்வித்தரத்தையும் நாட்டின் பாறிக்குமென்னும் அச்சம் சிலரிடம்
காணப்பட்டது. சமூகபொருளாதார கட்டமைப்பையும்

வளம்
படைத்தவர்கள். பணக்காரர்கள்
,
செல்வாக்குள்ளவர்கள்,
செலவு செய்யும் சைதி உள்ளவர்கள் அந்திய
மொழியில் உயர் கல்வி பயிலும் வாய்ப்பைத்தரும் ஒருவகையி பாடசாலைக் கல்வியைப்
பெறுகிறார்கள்” பணக்காரர்களின் முதுசமான கல்வியை ஏழைகளின் பரப்பரை உரிமையாக
விட்டுச் செய்கிறோம் என்று எம்மால் சொல்ல முடியும் என்பதைத் தெரிவிக்கின்றோம்.

பாடசாலை
ஒழுங்கமைப்பு

மேலும்
இடைநிலைப்
பாட்சாலையைப் “பல்சீரமைப்பு
கொண்டதாக ஒழுங்கு படுத்த வேண்டுமென இக்குழு விதந்துரைத்தது. உள்ளூர் அதிகார சபைகள்
குழவிப் பள்ளிகள் அதாவது பாலர் பள்ளிகளைத் தொடங்க வேண்டுமென இக்குழு சிபாரிசு
செய்தது தாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொள்ளும் தொடக்க நிலைப் பாடசாலைகளிற்
பொதுக் கலைத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அது எடுத்துக்கூறியது.

தொடக்க நிலைக்
கல்வி முடிவில்
11 என்னும் அகவையில் தாய்மொழி, எண்கணிதம்,பொதுவிவேகம்/நுண்அறிவு ஆகிய பாடங்களில்
தெரிவுத் தேர்வு நடாத்தப்படும். இத்தேர்வின்
முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் தொடக்க நிலைக்குப் பிற்பட்ட
மூவகைப்
பாடசாலைகளில் கல்வி பயில் வேறுபடுத்தப்படுவர்.

உயர் மட்ட ஐந்து
சதவீதத்தினர் நூற் கல்விக்குத் தெரிவு செய்யப்படுவர். (
11-18
வயதுக்காலம்) இவர்கள் இடைநிலைப் பாடசாலைகளில் பல்கலைகழகப் புகுமுக வகுப்பு வரை
கல்வி பயில்வர். அடுத்த மட்டத்திலுள்ள
15 சதவீதத்தினர்
சிரேஷ்ட பாடசாலைகளில் கல்வி ப்யில் அனுமதிக்கப்படுவர். இவர்கள் வணிகம் போன்ற
தொழில் செய்முறை சார்பான பாடங்களுள்ள கலைத்திட்டத்தைக் கற்பர். பின் பல் தொழில்
நுட்பக் கல்வி பெறுவர். எஞ்சிய
80 சதவீதத்தினர் தொழிற்பயிற்சிப்
பள்ளிகளில் (
11-14 வயதுக்காலம்) கலவி பபிலச் சேர்வர்
இவர்கள் விவசாயம்
, சிறு வணிகம் போன்ற பணித்துறைகளில்
செய்முறை வகுப்புக்களில் படிப்பர். (விளக்க உருவம்
3)

  • தரம் – 5 பொதுத் தொடக்க நிலை
  • வயது 11 தேர்வு
  • ·
    5%          இடைநிலை  பாடசாலை
  • ·
    15%        சிரேஷ்ட
    பாடசாலை
  • ·         80%        தொழில்
    பயிற்சி
  •        பல்கலைகழகம்

இங்கு
முன்மொழியப்பட்ட பாடசாலை ஒழுங்குக் கட்டமைப்பு இங்கிலாந்தில் ஸ்பெள்ளீட் குழு
வயதுத் தேர்வுத் தெரிஸை அலுலி செய்யடி சிபாரிசு செய்த இலக்கணப்பாடசாலைகள்
, இடைநிலைத் தொழில் நுட்பப் பாடசாலைகள், இடைநிலை
நவீன பாடசாலைகள் என்னும் முத்திறப் பாடசாலைமுறைமையின் மறுவடிவம் ஆகும். இந்த
உத்தேசக் கட்டமைப்பில் அம அந்தஸ்து காணப்படவில்லை. மாணவர்கள் மனமுதிரா
11வயதில் பகுக்கப்பட்டதும் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே உயர் கல்வி பயில
முடியுமென எதிர்பார்க்கப்பட்டது.
30 சத வீதந்தினர் 14 வயரின் பின்னர் கல்வி பயில எத்தகைய ஏற்பாடும் இருக்கவில்லை. மேலும் 11″
வயதின் எழுதம் தேர்வு வளமான குடும்பப் பின்னணியைக் கொண்ட
பிள்ளைகளுக்குச் சாதகளாயும் இருக்கலாம். எனவே இச்சிபாரிசு ஏற்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக எட்டாம் தர முடிவில் (
14 வயது) கல்வி
பயில் இருவகைப் பாடசாலை முறைமை முன்மொழியப்பட்டது. ஆயின் இம்மாற்ற யோசனை கூட அமுல்
செய்யப்படவில்லை.

இலவசக்
கல்வித்திட்டம்
01-10-1945 தொடக்கம் அழலாக்கப்பட்டது. மேலும்
தொடக்க நிலைப் பள்ளியில் தாய்மொழி மூலம் அமுணக்கப்பட்டது. இந்த கல்வி இலவசக்
புகட்டல் என்னும் மாற்றம்
1945இல் கூட கல்வித்திட்டத்தின் விளைவாக
ஆங்கிலப்
101,சாலைகளில் படிக்கும் மானவர் தொகை
பேரளவில் அதிகரித்தது. இது தொடர்பாக
1945 தொடக்கம் 1957 புலப்படுத்துகின்றது.

ஏற்கனவே கட்டணம்
செலுத்தி ஆங்கிலக் கல்வி பயின்ற மத்திய வர்க்கத்தினருக்குக் எனப் பலமுறை விமர்சனம்
செய்யப்பட்டுள்ளது. சுதேச மொழிப் பாடசாலைக் கல்வி தரங்குறைந்ததாயினும் எப்போதும்
இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்டகால அடிப்படையில் இலவசக் கல்வியும்
ஊடகமாற்றமும் இணைந்து ஏற்படுத்திய திரள் விளைவின் காரணமாகப் பாடசாலை முறைமை திறந்த
நிலை அடைந்தது அதிக சனநாயகப் பண்பு பெற்றது.
எனினும் கல்வி முறைமையில் நிகழ்ந்த விரிவாக்கத்தில் நீள் பண்பே
காணப்பட்டது. அதாவது கல்வி பயில் விடுக்கப்பட்ட சமூகக் கோரிக்கையைப் பூர்த்தி
செய்ய முயலுதலும் படித்த மக்கள் தொகையின் அதிகரிப்பும் மட்டுமே இவ்விரிவாக்கத்தில்
நிகழ்ந்தன. கல்வியைப் பொருத்தமான முறையில் பன்முகப்படுத்தும் செயல் நிகழவில்லை.
மேலும் ஏட்டுக் கல்வி வழங்கலும் பல்வேறுபட்ட மட்டங்களில் சான்றிதழ்கள் வழங்கலுமே
முக்கியத்துவம் பெற்றன.

கல்வி முறைமை
விரிவடைந்தது தேர்வுச் சித்தி நோக்கத்தை வளர்த்தது. ஆனால் இது பொருளாதார
அமைப்பிற்கு அல்லது தொழிலுலகத்திற்குப் பொருத்தமானதாக இருக்கவில்லை. இதன்
காரணமாகப் படித்தோரிடையே காணப்படும் வேலையில்லாமை. தகைமைக்கு
ஒவ்வாவேலை புரிதல் என்னும் கொடிய சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் தோன்றின.

கல்வியை மிகப்
பொருத்தமுடையதாக்கும் முயற்சிகள் கிராமக் கல்வித்திட்டம்

பொருத்தமான
முறையில் பன்முகப்படுத்தப்படாத கல்வி விரிவாக்கம் எவ்வாறு பொருத் தொழில்
பெறமுடியாத படித்தோர் தொகையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்பதை கொண்டோம்.
ஏட்டுக் கல்வி மீதுள்ள ஒருதலைச் சார்பு என்னும் பிரச்சினை மீது இச்சிறப்ப
குழுவுக்கு முன்னரே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு முயற்சி பற்றி இப்போது
நோக்குவோம்.

வந்தேச திட்டம்
அல்லது கிராமக் கல்வித்திட்டம் என்பது
1932 இல் அறிமுக
உள்ளூர்த்தொழில்கள். செய்யப்பட்டது. அரசு புறக்கணித்த கிராமப் பள்ளிகள் புகட்டும்
கல்விக்குத் தொழிற் பயிற்சி சார்பு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
சுகாதாரம்
, சூழலறிவு,
இலக்கியம்
, சித்திரம், இசை
என்பன இக்கிராமக் கல்விக்குரிய கலைத்திட்டத்தில் இடப்பெற்ற பாடங்களாகும் பாடசாலை
நாளொன்றின் ஒரு பகுதி செய்முறைப்பயிற்சிக்கும் மற்றொரு பகுதி ஏற்கனவே செய்த வேலை
பற்றிய நூற்கல்விக்கும் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்திற் சேர்ந்து கொண்ட கிராமப்
பள்ளிகளிற் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க கிராம ஆசிரியர்
பயிற்சி நிலையம் ஒன்று மீரிகமையில்
1934இல்
தொடங்கப்பட்டது. இந்நாட்டில் பணிபுரிந்த
4000
பாடசாலைகளில் சுமார்
250 பாடசாலைகள் இத்திட்டத்தில் சேர்ந்து
கொண்டன. கொள்ளவில்லை. ஆங்கிலப் பாடசாலைகளில் ஒன்றுகூட இத்திட்டத்தில் அக்கி
 இத்திட்டத்திற்கு
இணங்கப் பொதுத்தேர்வுகள் எழுதிய மாணவர்களின் பாடசாலைகளிலிருந்து தேர்வு எழுதிய
சகாக்களின் திறமைக்குச் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிலும் மேலாக அம்மாணவர்கள் அடைவு
ஏனைய சமனானதெனத் பாடசாலை ஏனைய மாணவர்களிடம் இல்லாத பயனுள்ள தொழிற் திறன்களை
ஈட்டிக்கொண்டனர். ஆயினும்
, வெற்றியீட்டிய இத்திட்டம்
வெளிப்படுத்தப்படாத காரணங்களுக்காக
1939இல்
கைவிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலகர்த்தாவான திரு பற்றிக் அவர்கள் இங்கிலாந்து
புறப்பட்ட பின் அதற்கு இக்கதி நேரிட்டதென நம்பப்படுகிறது.

 மத்திய
பாடசாலைகள்

1917இல்
மேற்கொள்ளப்பட்ட பாடசாலைகள் பற்றிய பொதுப் பரிசீலனை கிராமப்பகுதிகளில் நிலவிய
கல்வி வசதிகளில்லா நிலையை வெளிப்படுத்தியது. ஆங்கிலக் கல்வித்துறை உருவாக்கிய
சமூகபொருளாதார பண்பாட்டுத் தடைகள் திறமையுள்ள வறிய கிராமப் பிள்ளைகளுக்குப்
பாடசாலைக் கல்விக் கதவுகளை மூடிவிட்டன. எனவே சட்டசபை யுகத்தில் தொடங்கப்பட்ட
தொகுதிக்கொரு மத்திய பாடசாலை (மத்திய மகாவித்தியாலயம்) என்னும் பாடசாலை
அமைப்புத்திட்டம் கிராமியப்பிள்ளைகளைப் பொறுத்தவரையில் பாரிய ஒரு நடவடிக்கை
முன்னேற்றமாகும்.

ஆறாம்
வகுப்பிற்கு மேற்பட்ட வகுப்புக்களைக் கொண்டிருந்த மத்திய பாடசாலைகளைச் குழ்ந்து
3.0மைல் என்னும் எல்லை வட்டத்தின் உள்ளே அமைந்திருந்த தொடக்க நிலைப்
பாடசாலைகள் மத்திய பாடசாலைகளுக்கு உயர்வகுப்பு மாணவர்களை அனுப்பும் ஆதாரப்
பள்ளிகளாகக் கடமையாற்றின.

இம்மத்திய
பாடசாலைகள் கிராமப் பகுதிகளுக்கு மேலான தரமுள்ள கல்வியை வழங்குமென
எதிர்பார்க்கப்பட்டது. அதாவது அவை குறிப்பிட்ட எல்லை வட்டத்தினுள்ளே தொடக்க நிலைக்
கல்வியைப் பூர்த்தி செய்ய மாணவர்களை ஒருங்கே சேர்த்து கிடைக்கக் கூடிய சிறந்த
ஆசிரியர்களைப் பயன்படுத்தி அவர்களுக்குச் சிறந்த கல்வி புகட்டும் என்று
எதிர்பார்க்கப்பட்டன. மேலும் ஏட்டுக் கல்விப் பாடங்களும் செய்முறைத் தொழிற்
பாடங்களும் இடம்பெறும் சமநிலைக் கலைத்திட்டத்தை இம்மத்திய பாட்சாலைகள் போதிக்கும்
என்று கருதப்பட்டது. மிகச்சிறந்த வளர்ச்சியடைந்த மத்திய பாடசாலைகளும் மொழிகளும்
,
விஞ்ஞானம், வேளாண்மை, வணிகம்,
உலோகவேலை, மரவேலை, பூச்சுவேலை,
நெசவு முதலிய கைப்பணிகள் போன்ற துறைகள் அமைந்த விரிந்த பாடப்பரப்பை
போதித்தன ஐந்தாம் வகுப்புப் புலைைமப்பரிசில் தேர்வு முடிவுகளின் அடிப்படையில்
தெரிவு செய்யப்பட்ட திறமைசாலிகள் இம்மத்திய பாடசாலைகளில் நிதியுதவியும் இலவச
விடுதிவசதிகளும் பெற்றுப் படித்தனர்.

1940இல்
40பாடசாலைகள் மத்திய பாடசாலைத்தர வளர்ச்சி
அடையத்தக்கவை என இனங்காணப்பட்டன. இதன் பயனாக
1941இல்
3ஆக இருந்த மத்திய பாடசாலைகளின் தொகை 1944இல் 23ஆக உயர்ந்தது ஆயினும் மத்திய பாடசாலைகளை நிறுவுதல் மூலம் கல்வியைக் கிராமப்
பொருளாதாரத் தேவைகளின் பூர்த்திக்கு ஒரு கருவியாக்க வேண்டும். என்ற பிரதான
குறிக்கோள் நிறைவேறவே இல்லை. இப்பாடசாலைகள் கிராமப் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி
வழங்கும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளன. ஆனால் அவை மாணவர்களுக்கு நற்கல்வி வழங்க
ஆங்கிலப் பாடசாலைகளுடன் போட்டியிடுவதற்காகப் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்ற
உதவுதல் என்னும் குறிக்கோளைத் தியாகம் செய்தன.

  • எமது தளத்தில் உயர் கல்வி தொடர்பான அனைத்து பாடப்பகுதிகளும் பதிவேற்றப்பட்டுள்ளது.
  • உங்களது சந்தேகங்கள் அல்லது வினா பகுதிகள் விடை தேவைப்படின் பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்யவும்

 

Leave a Comment