ஆய்வு அறிக்கை பின்வரும் நோக்கங்களுக்காக எழுதப்படும்.

UCL நிகழ்ச்சித்திட்டம் அல்லது பட்டமேற் கற்கையினை நிறைவுசெய்வதற்காக ஆய்வொன்றை மேற்கொண்டு, அதன் இறுதியில் ஆய்வினை அறிக்கையாக சமர்ப்பித்தல். இது ஆங்கிலத்தில் Dissertation, Thesis எனப் பலவாறாக பெயரிடப்படும். அறிக்கையில் உள்ளடங்க வேண்டிய சொற்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இவற்றின் பெயர் sruti ஆசுவோ Teஆகவோ அமையப்பெறும்.

மேற்கொண்ட ஆய்வினை ஓர் ஆய்வு மாநாட்டில் முன்வைப்பதற்காக அல்லது ஆய்வுச் சஞ்சிகையில் கட்டுரையாக வெளியிடுவதற்காக ஆய்வறிக்கையை தயார் செய்தல்

சிலபோது, ஆய்வாளர். ஆய்வினை மேற்கொள்வதற்கு நிறுவனம்/நபர்களிடம் நிதி உதவி பெற்றிருக்கக்கூடும் எனவே, ஆய்வின் முடிவில் நிதி உதவி செய்தவர்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பதற்காக வேண்டி ஆய்வறிக்கையை எழுதுதல் வேண்டும்.

ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாட்டின் கொள்கை வகுப்பாளர்களுக்கு அல்லது பொறுப்புவாய்ந்த நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக ஆய்வறிக்கையை எழுதுதல்

ஆய்வறிக்கை வகைகள்

Technical Report தொழினுட்ப அறிக்கை

Popular Report – Oral Repor வாய்மூல அறிக்கை

ஒரு தொழில்நுட்ப அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப அல்லது அறிவியல் தலைப்பில் விரிவான தகவல் மற்றும் பகுப்பாய்வு வழங்கும் ஒரு விரிவான ஆவணமாகும் இது பொதுவாக பொறியாளர்கள், விஞ்ஞானிகள் கல்வியியாளர்கள். அல்லது குறிப்பிட்ட துறையில் வல்லுநர்கள் போன்ற சிறப்பு பார்வையாளர்களுக்காக எழுதப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் ஆய்வு சுற்கையின் பின்னர் சமர்பிக்கும் ஆய்வறிக்கைகள் தொழினுட்ப அறிக்கைகள் ஆகும்.

ஒரு பிரபலமான அறிக்கை, ஒரு சாதாரண மனிதனின் அறிக்கை அல்லது பொது பார்வையாளர் அறிக்கை என்றும் அறியப்படுகிறது, இது தொழில்நுட்பம் அல்லாத அல்லது பொது பார்வையாளர்களுக்காக எழுதப்படும். சிக்கலான தகவல்களை தெளிவான வகையில், இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

வாய்வழி அறிக்கை பெரும்பாலும் வாய்வழி முன்வைப்பு அல்லது வாய்மொழி அறிக்கை என்று அழைக்கப்படுகிறது. பேச்சுத் தொடர்பு மூலம் தகவல் அல்லது கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகிறது. கூட்டங்கள், மாநாடுகள், வகுப்பறைகள் மற்றும் பொதுப் பேச்சு நிகழ்வுகள் உட்பட பல்வேறு இடங்களில் இது நடைபெறலாம்

தரரீதியான முறைகள்

அளவீட்டு ரீதியான முறைகள் (Quantitative Methods)

“எல்லா ஆய்வுகளும் தரம் சார்ந்த அடிப்படை அம்சங்களைக் கொண்டவை’ உாணான் கம்பெல்’ ‘விளக்கமானதும், முழுமையானதுமான விபரிப்பே நோக்கமாகும். ஆய்வாளனுக்கு முன்கூட்டியே ஒரு தெளிவான ஆரூடம் தோற்றுவதில்லை. துல்லியத்தனமல்லாத நிலை. முன்மொழிவுகள் ஆய்வுச் செயற்திட்டத்தின் முதல்திலைப்படிகளில் போது ஆய்வு வடிவமைப்பானது ஆய்வு சிறிது சிறிதாக விரிவடையும் போது இடம்பெறும். ஆய்வாளனே தரவு சேகரிக்கும் கருவியாவான். படங்கள் சொற்கள், உருக்கள் என்ற ரீதியில் தரவுகள் சேகரிக்கப்படும். உள்ளுணிவு சார்ந்தவை தனியாள வியாக்கியானங்களுக்கு முக்கியத்துவம், அவதானிப்புகள், ஆழமான நேர்காணல்கள் போன்றவை உண்டு. அளவீட்டுத் தரவுகள் என்று ஒன்றேனும் இல்லை. எல்லாமே ஒன்றில் 1 அல்லது ஆகும்”

இங்கு முக்கிய அம்சங்களை இனம் நாபநாகும். இவற்றை கணக்கிட்டு புள்ளியிரவியல் மாதிரியை உருவாக்குவதாகும். இங்கு அவதரித்தவற்றை விளக்குதல் ஆகும். ஆய்வாளன் துல்லியத்தனமான அறிதல் நிலையில் உள்ளான். தான் மேற்கொள்வதை நன்குணர்ந்ததன்மை. முன்மொழிவுகள் ஆய்வுர் செயற்றிட்டத்தின் பின் தரவுகள் சேகரிப்பதற்கு முன்னரே ஆய்வு வடிவனமப்பு நடவடிக்கைகள் கவனத்துடன் மேற்கொள்ளப்படல். ஆய்வாளன் ஆய்வுக்கருவிகளைப் பயன்படுத்துவாள். அவை வினாக்கொத்துகள், மற்றும் வமங்களவை தரவு சோரிக்கும் படிவங்கள். புள்ளிவிபரப் பகுப்பாய்வுப் பட்டியல்கள் உண்டு. புறமெய்மையாவாது, வெளிப்படையானது. வருக்கப்பட்ட அளவீடுஇலக்குகள் பகுப்பாய்வு, விலகக்கொத்து அளவீடு போவிறவை.

Leave a Comment